டீ

விரிவாக்கக் கல்வி இயக்குநரகம்


விரிவாக்கக் கல்வி இயக்குநரகம் பின்வரும் குறிக்கோள்களைக் கொண்டுள்ளது:

குறிக்கோள்கள்

  • கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் பல்வேறு புலங்களின் இயக்குநர்களின் ஆலோசனை மற்றும் ஒத்துழைப்புடன் அனைத்து விரிவாக்கத் திட்டங்களையும் பணிகளையும் திட்டமிட்டுச் செயல்படுத்துதல்.
  • பிற சேவைத் துறைகளுடன் பல்கலைக்கழகத்தின் ஆவண அடிப்படையில் விரிவாக்கப் பணியில் கூட்டு முயற்சி மற்றும் ஒருங்கிணைவு.
  • விரிவாக்கக் கல்வி தொடர்பாக, பிற முகமைகளுடன் தொடர்பு கொள்ளுதல்.
  • பல்கலைக்கழகத்தின் விரிவாக்கக் கல்விப் பணிகளை மேற்பார்வையிடல் மற்றும் கட்டுப்படுத்தல்.
  • பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவுகளைப் பரவலாக்குதல் மற்றும் வேளாண் சமூகத்தினரின் நன்மைக்காக முக்கிய ஆராய்ச்சி முடிவுகளைத் தொகுத்து, விரிவாக்கச் செய்தித் துணுக்குகள், செய்தி மடல், சுற்றறிக்கை போன்றவை வெளியிடல்.
  • விரிவாக்கக் கல்விக் குழுவின் உறுப்பினர் செயலாளராக, பல்கலைக்கழகத்தின் விரிவாக்கக் கல்வி நடவடிக்கைகளின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்கி, விரிவாக்கக் கல்விக் குழுவுக்கு வழங்குதல்.

இயக்ககத்தின் அங்கங்கள்

பிரிவு முகவரி தொலைபேசி மற்றும் மின்னஞ்சல்

உழவர் பயிற்சி மையங்கள்

1 ஏனாத்தூர், சங்கரா கலை அறிவியல் கல்லூரி அருகில், காஞ்சிபுரம் - 631 561 044 - 27264019
ftckancheepuram@tanuvas.org.in
2 துணை கருவூல அலுவலகம் எதிரில், மதுரை ரோடு, தேனி - 625 531 04546-260047
ftctheni@tanuvas.org.in
3 குருஞ்சி நகர், விளமல், திருவாரூர் - 610 004 04366-226263
ftctiruvarur@tanuvas.org.in

வேளாண் அறிவியல் நிலையங்கள்

1 காட்டுப்பாக்கம் - 603 203. காஞ்சிபுரம் மாவட்டம் 044-27452371
kvk-kattupakkam@tanuvas.org.in
2 குன்றக்குடி - 630 206 சிவகங்கை மாவட்டம் 04577 - 264288
kvkkundrakudi@yahoo.co.in
3 கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம், மோகனூர் சாலை, நாமக்கல் - 637 001 04286 - 266345
kvk-namakkal@tanuvas.org.in
4 கலசமுத்திரம், சின்னசேலம், கள்ளக்குறிச்சி - 606301 +91-8300978770
kvk-villupuram-2@tanuvas.org.in

வேளாண் தொழில்நுட்பத் தகவல் மையம்

1 காட்டுப்பாக்கம் - 603 203 காஞ்சிபுரம் மாவட்டம் 044 - 27452371
kvk-kattupakkam@tanuvas.org.in

கால்நடை மருத்துவ அறிவியல் தகவல் சேவை மையம்

1 சென்னை - 600 051 திருவள்ளூர் மாவட்டம் 044-25551579
dee@tanuvas.org.in

கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள்

1 எண். 63, காளப்பட்டி பிரிவு, சரவணம்பட்டி, கோயம்புத்தூர் - 641 035 0422 - 2669965
coimbatorevutrc@tanuvas.org.in
2 எண்.35, திருவள்ளுவர் தெரு, வரதராஜன் நகர், செம்மண்டலம், கடலூர் - 607 001 04142 - 220049
cuddalorevutrc@tanuvas.org.in
3 குண்டலப்பட்டி சாலை, தர்மபுரி - 636 703 04342 - 288420
dharmapurivutrc@tanuvas.org.in
4 கலெக்டர் அலுவலக வளாகம், திண்டுக்கல் - 624 004. 0451 - 2904041
dindigulvutrc@tanuvas.org.in
5 எண். 150, சத்தி சாலை, வீரப்பன் சத்திரம், ஈரோடு - 638 004 0424 - 2291482
erodevutrc@tanuvas.org.in
6 எண். 4/221, பண்டுதாகரன் புதூர், மண்மங்கலம் (அஞ்சல்), கரூர் - 639 006 04324 - 294335
karurvutrc@tanuvas.org.in
7 பழைய எண்.65, HIG, புதிய எண். 1/893, TNHB இரண்டாம் கட்டம், ராயகோட்டா சாலை, கிருஷ்ணகிரி - 635 001 04343 - 225105
vutrckgi@tanuvas.org.in
8 ஜிபி வளாகம், மேல்மருவத்தூர் - 603 319 காஞ்சிபுரம் மாவட்டம் 044 - 27529548
melmaruvathurvutrc@tanuvas.org.in
9 கால்நடை மருத்துவமனை வளாகம், வேலிபாளையம், நாகப்பட்டினம் - 611 001. 04365 - 247123
vutrc_nagai@tanuvas.org.in
10 எண். 4-114, பரக்கை (அஞ்சல்), நாகர்கோவில் - 629 601, கன்னியாகுமரி மாவட்டம் 04652 - 286843
nagercoilvutrc@tanuvas.org.in
11 எண். 402-பி II தளம், தென்காசி சாலை, ராஜபாளையம் - 626 117 04563 - 220244
rajapalayamvutrc@tanuvas.org.in
12 எண்.1 / 1943, முதல் தளம், சைட் இப்ராஹிம் நகர், பாரதி நகர் தெற்கு, ராமநாதபுரம் - 623 503. 04567 - 231807
vutrc_ramnad@tanuvas.org.in
13 எண். 147M/14A1, ஸ்ரீ ரெங்கம்மாள் தெரு, துரைமங்கலம், TNEB அலுவலகம் அருகில், பெரம்பலூர் - 621 220 04328 - 224599
vutrc_perambalur@tanuvas.org.in
14 கால்நடை மருத்துவமனை வளாகம், பிரட்ஸ் சாலை (கலெக்டரேட் அருகில்), சேலம்-636 001 0427 - 244040
salemvutrc@tanuvas.org.in
15 திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை, ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகில், பிள்ளையார்பட்டி அஞ்சல், தஞ்சாவூர் - 613 403. 04362 – 264665
thanjavurvutrc@tanuvas.org.in
16 7/2, கோழிப்பண்ணை சாலை, கோட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி 620 023. 0431 - 2331715
trichyvutrc@tanuvas.org.in
17 கால்நடை மருத்துவமனை வளாகம், காமராஜர் சாலை, திருப்பூர் - 648 604 0421 - 2248524
tirupurvutrc@tanuvas.org.in
18 எண்.145, பை பாஸ் ரோடு, அரசு மருத்துவக் கல்லூரி அருகில், வட அண்டபட்டு, திருவண்ணாமலை- 606 604. 04175 - 298258
vutrctvm@tanuvas.org.in
19 மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சத்துவாச்சாரி, வேலூர் - 632 009 0416 - 2253022
vellorevutrc@tanuvas.org.in
20 கால்நடை மருத்துவமனை வளாகம், மருதூர், விழுப்புரம் - 605 602 04146 - 225244
vutrcvpm@tanuvas.org.in

முக்கிய செயல்பாடுகள்/ இணைப்புகள்


மேலும் தகவல், தொடர்பு:

முனைவர் வி. அப்பா ராவ்
விரிவாக்கக் கல்வி இயக்குநர்,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
மாதவரம் பால் பண்ணை, சென்னை - 600051.
தொலைபேசி: +91-44-2555 1579 | EPBX : +91-44-2555 1586/1587
மின்னஞ்சல்: dee@tanuvas.org.in