கால்நடை நலக்கல்வி மையம்

கால்நடை நலக்கல்வி மைய இயக்ககம்


கால்நடை நலக்கல்வி மையத்தின் இயக்குநருக்கு பின்வரும் கடமைகள் மற்றும் பொறுப்புகள் உள்ளன:

  • மாநிலத்தில் உள்ள முறைப்படுத்தப்பட்ட கால்நடைப் பண்ணைகளில் ஏற்படும் நோய்களைக் கண்டறிதல், கட்டுப்படுத்துதல், நோயினை முற்றிலும் ஒழித்தல் தொடர்பான பணிகளைக் கண்காணித்தல்
  • கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக அளவிலும், மாநில அரசின் துறைகளில் மேற்கொள்ளப்படும் கால்நடை நோயறிதல் தொடர்பான புலனாய்வுகளுக்கும் முதன்மை ஒருங்கிணைப்பு மையமாகச் செயல்படுதல்
  • பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளிலும் ஆய்வகங்களிலும் உள்ள பல்வேறு துறைகளில் குறிப்பாக நோய்க்குறியியல், நுன்ணுயிரியல், ஒட்டுண்ணியியல், நோய்த்தடுப்பியல் முதலியவற்றில் மேற்கொள்ளப்படும் நோய்களைக் கண்டறிதல், கட்டுப்படுத்துதல், நோயினை முற்றிலும் ஒழித்தல் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு ஒருங்கிணைப்புசெய்தல்

இயக்குநரின் கீழ் உள்ள மையங்கள்/ நிலையங்கள்


ஆசிரியர்கள் (இயக்குநர் அலுவலகத்தின் கீழ்):

  • பேராசிரியர்கள் -
  • இணைப் பேராசிரியர்கள் -
  • உதவி பேராசிரியர்கள் -

மேலும் தகவலுக்கு:

முனைவர் சி. சௌந்தரராஜன்,
இயக்குனர், கால்நடை நலக்கல்வி மையம்,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ,
மாதவரம் பால் பண்ணை , சென்னை - 600051.
தொலைபேசி: +91-44-25555151 | +91-44-2555 1586/1587
மின்னஞ்சல்: dcahs@tanuvas.org.in