உறுப்புக்
கல்லூரிகள்
0
ஆராய்ச்சி
நிலையங்கள்
0
ஆய்வுக்
கூடங்கள்
0
விரிவாக்க
மையங்கள்
0
இளநிலைப்
படிப்புகள்
0
முதுநிலைப்
படிப்புகள்
0
முனைவர்
படிப்புகள்
0
பட்டயப்
படிப்புகள்
0

கண்ணோட்டம்

Announcement
அறிவிப்பு

இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை

இளநிலைப் பட்டப்படிப்பிற்கான சேர்க்கை [பி.வி.எஸ்சி. & ஏ.எச். மற்றும் பி.டெக். (உணவுத் தொழில்நுட்பம் / கோழியினத் தொழில்நுட்பம் / பால்வளத் தொழில்நுட்பம்)] தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகின்றன.

மேலும் அறிய

News
செய்திகள்

மனித வள மேம்பாட்டுத் திட்டங்கள் & நிகழ்வுகள்

இப்பல்கலைக்கழகம், மீச்சிறப்பு மையங்கள் மற்றும் பிற அங்கங்களின் வழியாக, மனித வள மேம்பாட்டுத் திட்டங்களை ஏற்பாடு செய்து, ஆசிரியர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் தொடர்ச்சியான கல்வித் திட்டங்களை வழங்குகிறது. அத்தகைய பயிற்சிகள், கருத்தரங்குகள், மாநாடுகள், பட்டறைகள் போன்றவை பற்றிய விவரங்கள் அறிய.

மேலும் அறிய

VIF
வசதிகள் & சேவைகள்

தொடக்கநிலைத் தொழில் உருவாக்க அமைப்பு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், கால்நடை அறிவியல் மற்றும் அது தொடர்பான துறைகளில் புதிய தொழில் முனைவோரை ஊக்குவிக்கிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்எல்-2 மற்றும் பிஎஸ்எல்-3 ஆய்வகங்கள் உட்பட அதிநவீன கருவிகள் உள்ளன.

மேலும் அறிய