TANUVAS HEAD QUARTERS

பல்கலைக்கழகத் திட்டக் குழு


பல்கலைக்கழகத்தின் திட்டக் குழு, மாநில/தேசியத் திட்டங்களுக்கு ஏற்ப பல்கலைக்கழகத்தின் முன்னோக்கு மற்றும் ஆண்டுத் திட்டங்களுக்கான வழிகாட்டுதல்களை வழங்கும். மேலும், இக்குழு :

  • பல்வேறு திட்டங்களின் முன்னேற்றத்தை ஆய்வு செய்யவும்
  • பல்கலைக்கழகத்தின் பெருந்திட்டத்தினைப் புதுப்பிக்கவும்

வழிகாட்டுதல்களை வழங்கும்.

திட்டக் குழு

பெயர், பதவி மற்றும் முகவரி குழுவில் பங்கு

முனைவர் க.ந. செல்வக்குமார்,

துணைவேந்தர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை - 600 051.

தலைவர்

முனைவர் வி. அப்பாராவ்,

பதிவாளர் (பொ), தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை - 600 051.

உறுப்பினர் செயலர்

முனைவர் பி.ஜி. செங்கப்பா,

மேனாள் துணைவேந்தர், வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம், பெங்களூரு

உறுப்பினர்

முனைவர் என். டேனியல் ஜாய் சந்திரன்,

மேனாள் பதிவாளர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை - 600 051.

உறுப்பினர்

திரு. சிவராஜா ராமநாதன்

திட்டப்பணி இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர், தமிழ்நாடு தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க இயக்ககம், மதுரை

உறுப்பினர்

திரு.எஸ்.அஹ்மது புகாரி,

எஸ்.எம்.கே. வேளாண் பண்ணைகள், கீழ்பெசர், ஆண்டப்பேட்டை (அஞ்சல்), திண்டிவனம் வட்டம், விழுப்புரம் மாவட்டம்-604 101

உறுப்பினர்

முனைவர் என்.அருள் ஜோதி, முனைவர்

பேராசிரியர், கால்நடை அறுவை சிகிச்சையியல் துறை , ராஜீவ் காந்தி கால்நடை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி

உறுப்பினர்

கால்நடை மருத்துவ சேவை இயக்குனர்,

தமிழ்நாடு அரசு, ஒருங்கிணைந்த கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை வளாகம், நந்தனம், சென்னை -600 035.

உறுப்பினர்