DR

ஆராய்ச்சி இயக்குநரகம்

பல்கலைக்கழகம் பெற்ற காப்புரிமைகள்

அறிவுசார் சொத்து உரிமைகள் (IPR)

பெறப்பட்ட காப்புரிமைகள்: 20

பெறப்பட்ட பதிப்புரிமைகள்: 1

காப்புரிமைகள் தாக்கல் செய்யப்பட்டவை: 47

காப்புரிமைகள்

இப்பல்கலைக்கழகத்தின் பின்வரும் 20 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை வழங்கப்பட்ட நாளிலிருந்து 20 ஆண்டுகளுக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.


வ.எண். கண்டுபிடிப்பின் தலைப்பு காப்புரிமை எண். வழங்கப்பட்ட நாள்
1 Polymerase Chain reaction (PCR) primers for detection of Whitespot syndrome virus (WSSV) in Shrimp 275441 02.09.2016
2 Development of Primers for detection of hepato pancreatic Parvo virus (HPV) in shrimp by Polymerase Chain Reaction (PCR) 300445 29.08.2018
3 A test strip for qualitative detection of antibodies to peste des petits ruminant virus 243290 04.10.2010
4 Improved Egg candler 305814 17.01.2019
5 An improved bird cage 316308 18.07.2019
6 RYZ cream composition and process for preparation thereof 319676 02.09.2019
7 A Mobile scalding tank for  scalding birds 342259 23.07.2020
8 A rapid field test kit for chicken anaemia  virus antibody detection 347388 22.09.2020
9 ABT mini encapsulator 347623 24.09.2019
10 An in-vitro molecular method for identifying gender in Emu 349823 22.10.2020
11 Nano-Biomarker coupled Newcastle disease vaccine 349908 22.10.2020
12 A novel method to diagnose small ruminants with potential resistance to blue tongue 353468 11.12.2020
13 Biodiesel production from rendered chicken oil 371344 07.07.2021
14 Multiplex PCR primers for detection of fowl oncogenic viruses 379484 20.10.2021
15 An Agar Gel Immunodiffusion (AGID) test kit for serological assessment of Anthrax vaccine 379854 25.10.2021
16 A process for preparing Montanide absorbed Anthrax spore vaccine 383240 30.11.2021
17 Development of anti-microbial paper egg trays using airless spray surface coating approach based with antimicrobial hybrid mixture (NANO EGG GUARD) 370354 25.06.2021
18 Genotype specific cell culture vaccine for Newcastle disease 391161 04.03.2022
19 Nutraceutical chocolate fortified with omega 3 fatty acid derived from Chia seed variants. 392041 15.03.2022
20 Least calorific and low fat pearl millet ice cream fortified with antioxidants derived from musk melon 393700 30.03.2022

பதிவு செய்யப்பட கால்நடை இனங்கள்

தேசிய விலங்கு மரபியல் வள பணியகம், கர்னால் மூலம் பின்வரும் கால்நடை இனங்களுக்கான இனப் பதிவுச் சான்றிதழ்களை பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.

  • கொடியாடு (INDIA_GOAT_1800_KODIADU_06026)
  • சேலம் கருப்பு ஆடு (INDIA_GOAT_1800_SALEMBLACK_06027)
  • செவ்வாடு (INDIA_SHEEP_1800_CHEVAADU_14041)
  • பர்கூர் எருமை (INDIA_BUFFALO_1800_BARGUR_01015)