mvc

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு

கால்நடை சிகிச்சை வளாகம்


கால்நடை சிகிச்சை வளாகம் 22.06.2012 அன்று துவக்கப்பட்டது.

குறிக்கோள்கள்:

  • பண்ணையாளர்களின் கால்நடை மற்றும் கோழிகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்குதல்.
  • இளநிலை, முதுநிலை மற்றும் பயிற்சி மாணவர்களுக்கு மருத்துவப் பயிற்சி வழங்குதல்.
  • ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஆராய்ச்சி வசதிகளை வழங்குதல்.
  • கால்நடைகளுக்கு நடமாடும் மருத்துவ சேவை.
  • கால்நடை மாணவர்கள் மற்றும் களப்பணியில் உள்ள கால்நடை மருத்துவர்களின் நலனுக்காக தேவை அடிப்படையிலான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல்.

சேவைகள்:

மருத்துவமனை இயங்கும் நேரங்கள்

வார நாட்கள்: திங்கள்-வெள்ளி 08.00 முற்பகல் - 1.00 பிற்பகல்
சனி, ஞாயிறு மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்கள் 08.00 முற்பகல் - 11.30 முற்பகல்

கால்நடை சிகிச்சை வளாகத்தில் செயல்படும் பிரிவுகள்

  • வெளி நோயாளிகள் பிரிவு
  • உள்நோயாளிகள் பிரிவு
  • நடமாடும் கால்நடை சிகிச்சைத்துறை
  • சிறப்பு நோயறிதல்பிரிவு
  • அறுவை சிகிச்சைக் கூடம்
  • கால்நடை நோயறிதல் ஆய்வகம்
  • மருந்தகம்
  • தடுப்பூசி பிரிவு
  • சிறிய பிராணி அவசர சிகிச்சை பிரிவு
  • தோல் மருத்துவ பிரிவு

கட்டண விவரங்கள்

செயல்பாடுகள் கட்டணம் ரூபாயில்
சிறிய விலங்குகளுக்கு பதிவு கட்டணம் 30
ஆடு, மாடு மற்றும் குதிரைகளுக்கான பதிவு கட்டணம் 20
வெளிநாட்டு மற்றும் செல்லப் பறவைகளுக்கான பதிவு 50
கால்நடைகள் மற்றும் எருமைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் 15
சிறிய விலங்குகளுக்கான நோய் கண்டறிதல் கட்டணம்
எண்டோஸ்கோபி 200
அல்ட்ராசவுண்ட் 150
ஈசிஜி 50
ஊடு கதிர் 150
பேரியம் ஊடுகதிர் 300
யோனி உதிரணு ஆய்வு VEC 100
சிறிய அறுவை சிகிச்சை – ஆரல் ஹெமட்டோமா- சிறிய விலங்குகள் 300
சிறு அறுவை சிகிச்சை விதை நீக்கம்- சிறிய விலங்குகள் 250
பெரிய அறுவை சிகிச்சை - சிறிய விலங்குகள் 750
பெரிய அறுவை சிகிச்சை - பெரிய, சிறிய அசையூண் (ruminants) பிராணிகள் மற்றும் குதிரைகள் 300
நாய்களுக்கான நகம் வெட்டுதல் 20
செம்மறி ஆடுகளுக்கு குளம்பு வெட்டுதல் 20
உள்நோயாளிகள் பிரிவுக்கான சேர்க்கை கட்டணம் (பெரிய பிராணிகளுக்கு மட்டும்) ஒரு நாளைக்கு 100 ரூபாய் (ஆரம்ப வைப்புத் தொகையாக 500 ரூபாய்)

கையாளப்படும் திட்டங்கள்

  • கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான சுயநிதி
  • பெரிய விலங்குகளுக்கு சுயநிதி திட்டம்

வல்லுநர்கள்

  • ச. செந்தில்குமார், இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்
  • நா. அருண்மொழி, நா. அருண்மொழி
  • ம.சரவணன், உதவிப் பேராசிரியர்
  • ர.ஜோதிப்பிரியா, உதவிப் பேராசிரியர்
  • க.கண்ணன், உதவிப் பேராசிரியர்
  • பி.கு.இராம்குமார், உதவிப் பேராசிரியர்

தொடர்புக்கு:

இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,

கால்நடை சிகிச்சை வளாகம்,

கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,

ஒரத்தநாடு- 614625, தஞ்சாவூர்.

தொலைபேசி : 04372-234014, 04372-232100

மின்னஞ்சல் : tvccvcriond@tanuvas.org.in