டீ

விரிவாக்கக் கல்வி இயக்குநரகம்

கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள்


பல்கலைக்கழகம் தமிழ்நாடு மாநிலம் முழுவதும் பின்வரும் 20 பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்களைக் கொண்டுள்ளது.

குறிக்கோள்கள்

  • கால்நடைகள் மற்றும் கோழிகள் வளர்ப்புத் தொடர்பான தொழில்நட்பங்கள், இயற்கை வள மேலாண்மை உள்ளிட்டவற்றை முன்னணி விரிவாக்க முகவர்கள் மூலம் பரிமாற்றம் செய்தல்
  • கால்நடை மற்றும் கோழி ஆராய்ச்சியை வலுப்படுத்துதல் - தேவையான தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கான விரிவாக்க இணைப்பினை உருவாக்குதல்
  • கால்நடைகளை அடிப்படையாகக் கொண்ட வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தொழில்முனைவோர் மூலம் கால்நடை உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துதல்

மையங்களின் பட்டியல்