சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 2017 ஆம் ஆண்டு புலிக்குளம் கால்நடை ஆராய்ச்சி நிலையம் "தமிழ்நாட்டின் பூர்வீக கால்நடை இனங்களை பாதுகாப்பதற்கான மரபணு வள மையம் - புலிக்குளம்" என்ற NADP திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது. இந்த நிலையத்தின் மொத்த நிலப்பரப்பு 44 ஏக்கர் மற்றும் இந்த ஆராய்ச்சி நிலையம் 39 புலிக்குளம் மாடுகளையும் 5 புலிக்குளம் காளைகளையும் பராமரித்து வருகிறது. கால்நடைகளின் பசுந்தீவனத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக CO5, COFS 29, Desmanthus, அகத்தி மற்றும் சுபாபுல் போன்ற தீவனப் பயிர்கள் 7 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்படுகின்றன.
உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
புலிக்குளம் மாட்டின ஆராய்ச்சி நிலையம்,
மாங்குளம், மானாமதுரை- 630 606, சிவகங்கை மாவட்டம்
மின்னஞ்சல்: pcrs@tanuvas.org.in