கால்நடைத் தீவனப் பகுப்பாய்வு மற்றும் தர உறுதி ஆய்வகம்

வரலாறு

 • கால்நடை தீவனப்பகுப்பாய்வு மற்றும் தர உறுதி ஆய்வகமானது, கடந்த 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் - 14 ஆம் நாள் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் ஓர் அங்கமான கால்நடை மருத்துவமனை வளாகத்தில் துவக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் 12 பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தது. நாமக்கல் மாவட்டத்தில் பெருகி வரும் கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்புத் தொழிலை மேம்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தினால் இவ்வாய்வகமானது தரம் உயர்த்தப்பட்டு தற்பொழுது கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகின்றது.
 • இவ்வாய்வகத்தில் தற்பொது 55 வகையான பரிசோதனைகளான தீவனம் மற்றும் தீவன மூலப்பொருட்களில் உள்ள முதன்மையான ஊட்டச்சத்துக்கள், கலப்படங்கள், பூஞ்சான மற்றும் இதர நச்சுக்கள் மற்றும் இறைச்சி, முட்டை மற்றும் பாலில் உள்ள நுண்ணுயிர் எதிர் மருந்து படிமங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளின் படிமங்கள் மற்றும் கன உலோகங்களின் படிமங்கள் ஆகியன அளவிடப் படுகின்றன.
 • மேலும் இவ்வாய்வகத்திற்கு வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி நிறுவனம் (அபிடா) 4.36 கோடி நிதி ஒதுக்கி, பால், முட்டை மற்றும் இறைச்சியில் பரிசோதனைகள் மேற்கொள்ளும் அதிநவீன உபகரணங்கள் வாங்கப்பட்டு தற்போது நுண்ணுயிர் எதிர் மருந்துகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் படிமங்கள் மதிப்பிடப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாய்வக்திற்கு என்.ஏ.பி.எல் தேசிய தரச்சான்றிதழ் ஐஎஸ்ஓ/ஐஇசி 17025:2017 கடந்த 2017 - ஆம் ஆண்டு முதல் வழங்கப்ட்டு தற்போது மேலும் இரு ஆண்டுகளுக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

குறிக்கோள்

 • தீவனம்/தீவனப் பொருட்களில் உள்ள ஊட்டச்சத்து விவரம், அசுத்தங்கள், கலப்படங்கள் மற்றும் மைக்கோடாக்சின்கள் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்யதல்.
 • பகுப்பாய்வு செய்யப்பட்ட முடிவுகளை திறம்பட பயன்படுத்துவதற்கான ஆலோசனை வழங்குதல் .
 • கால்நடை மற்றும் கோழி வளர்ப்பவர்களின் ஊட்டச்சத்து தொடர்பான பிரச்சனைகள் குறித்து ஆலோசனை வழங்குதல்.
 • செலவு குறைந்த அடிப்படையில் ஆய்வகத்தை இயக்குதல்

கல்வி

பாடத்தின் பெயர் : தீவன ஆய்வக தொழில்நுட்ப உதவியாளர்(Feed Analytical Technical Assistant)
கல்வி தகுதி : இளநிலை அறிவியல் படிப்பு (அ) ஏதாவது ஒரு பட்டப்படிப்பு, தீவன ஆலை அனுபவத்துடன்
வழி : ஆங்கில வழி
காலம் : 3 மாதங்கள்
கட்டணம் : ரூ . 5000/-

சேவைகள்

 • தீவனம் மற்றும் தீவன மாதிரிகளில் முதன்மை பகுப்பாய்வுகள் மேற்கொள்ளுதல்
 • பெரு மற்றும் நுண் கனிமங்களின் தரத்தினை அளவறிதல்
 • தீவனத்தில் பூஞ்சான நச்சுக்களை அளவிடுதல்
 • தீவனத்தில் கலப்படங்களை அளவிடுதல்
 • கொழுப்பு மற்றும் நீரில் கரையும் உயிர்ச் சத்துக்களைத் தரமறிதல்
 • ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்களை அளவிடல்
 • தீவனத்தில் சேர்க்கப்படும் எண்ணெயின் தரமறிதல்
 • குடிநீரின் தரம் அறிதல்
 • கணினி மயமாக்கப்பட்ட தீவன சூத்திரங்களை வழங்குதல்
 • பண்ணையாளர்களுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குதல்
 • கல்லூரியின் இதர துறைகளுடன் ஒருங்கிணைந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளுதல்
 • பி-காம்ப்ளக்ஸ் மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை வைட்டமின் பிரிமிக்ஸ்களில் அளவிடுதல்.
 • சோயாபீன் உணவில் கரையக்கூடிய புரத பகுப்பாய்வு
 • ஊட்ட பகுப்பாய்வு மற்றும் தர உத்தரவாதம்
 • பல்வேறு வகை கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு தீவன சூத்திரங்கள்
 • தீவன உற்பத்தி, உணவளித்தல் போன்றவற்றின் தொழில்நுட்ப அம்சங்களில் பொருத்தமான ஆலோசனைகள்.

மேற்கொள்ளப்படும் பகுப்பாய்வு சேவைகள் மற்றும் அவற்றின் கட்டணங்கள்

தமிழ்நாடு மாநிலத்திற்கான கட்டணங்கள்

வ.எண் பகுப்பாய்வு கட்டணம்
1. ஈரப்பதம் 80.00
2. கச்சாப் புரதம் 100.00
3. நார்ச் சத்து 100.00
4. கொழுப்பு 100.00
5. மண் மற்றும் மணல் 100.00
6. மொத்த சாம்பல் 80.00
7. முதன்மை பகுப்பாய்வு (வ . .எண். 1,2,3,4 and 6) 370.00
8. முதன்மை பகுப்பாய்வு , மண் மற்றும் மணல் (வ.. எண்.1,2,3,4,5 மற்றும் 6) 450.00
9. கால்சியம் 100.00
10. பாஸ்பரஸ் 100.00
11. கால்சியம், பாஸ்பரஸ், மண் மற்றும் மணல் 240.00
12. உப்பு 100.00
13. மொத்த பரிசோதனை( 1 to 6 & 9,10,12) 700.00
14. ôரியா 120.00
15. அஃப்ளா நச்சு 200.00
16. அக்ரா நச்சு 200.00
17. டி – 2 நச்சு 200.00
18. சிட்ரினின் நச்சு 200.00
19. ஸ்டெரிக்மேட்டோசிஸ்டின் நச்சு 200.00
20. óஞ்சை நச்சுக்கள் (வ.எண். 15 TO 19 ) 400.00
21. அஃப்ளா நச்சு – வளர்ப்பு (Culture) 400.00
22. அக்ரா நச்சு - வளர்ப்பு (Culture) 400.00
23. டி – 2 நச்சு - வளர்ப்பு (Culture) 400.00
24. சிட்ரினின் நச்சு - வளர்ப்பு (Culture) 400.00
25. மாங்கனீசு 120.00
26. இரும்புச் சத்து 120.00
27. துத்தநாகம் 180.00
28. தாமிரம் 120.00
29. மக்னீசியம் 120.00
30. தனி கொழுப்பு அமிலங்கள் (எண்ணெய் மற்றும் கொழுப்பு) 120.00
31. ஃபார்மால்டிஹைடு 100.00
32. கரையும் புரதம் 180.00
33. B- காம்ளக்ஸ் வைட்மின்கள்(வைட்டமின் கலவையில் மட்டும்) 1000.00
34. நொதிகள் ( வ.எண்.35,36,37 & 38 ) 600.00
35. செல்லுலேஸ் நொதி 150.00
36. சைலனேஸ் நொதி 150.00
37. பெக்டினேஸ் நொதி 150.00
38. ஃபைடேஸ் நொதி 150.00
39. தனி ஃபைடேஸ் நொதி 400.00
40. திரம் நச்சு - கண்டறிதல் 80.00
திரம் நச்சு - அளவறிதல் 200.00
41. வைட்டமின் – A (வைட்டமின் கலவையில் மட்டும்) 500.00
42. வைட்டமின் - B2 (வைட்டமின் கலவையில் மட்டும்) 120.00
43. வைட்டமின் - K3 (வைட்டமின் கலவையில் மட்டும்) 220.00
44. வைட்டமின் - E ( வைட்டமின் கலவையில் மட்டும்) 500.00
45. ôரியேஸ் (சோயாப்பிண்ணாக்கில்) 120.00
46. அயோடைடு 150.00
47. சல்பேட் 150.00
48. ஆக்ஸிடெட்ராசைக்கிளின் (Purity, %) 380.00
49. மாலிப்படினம் 280.00
50. கொலின்குளோரைடு (50 – 60 %) 280.00
51. ஓமேகா – 3 கொழுப்பு அமிலங்கள் 1000.00
52. DL- மெத்தியோனின் ((Purity, %) 180.00
53. நைட்ரைட் (நார்த்தீவங்களில்) 120.00
54. நீரில் கரைந்துள்ள மொத்த திடப்பொருள்கள் 80.00
55. வைட்டமின் C ( வைட்டமின் கலவையில் மட்டும்) 250.00

மாற்றம் செய்யப்பட்ட விலைப்பட்டியல் 01.04.2015 முதல் அமல்படுத்தப்படுகிறது

18% சரக்கு மற்றும் சேவை வரியுடன் (18 % GST) அமல்படுத்தப்படுகிறது

தீவனம்/ தீவன மூலப் பொருட்கள் மாதிரிகள் 250 கி. அல்லது 100 கி. எடையுள்ள பிற மாதிரிகள் அல்லது 250 மி.லி. திரவ மூலப்பொருட்களை ஒரு காற்றுப்புகாத / கசியாத பாலிதீன் பைகளில் அடைத்து PROFESSOR AND HEAD, AFAQAL என்ற பெயருக்கு நாமக்கல்லில் (Namakkal) மாற்றத்தக்க வரைவோலையுடன் (Demand Draft) மேற்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பிற மாநிலங்களுக்கான கட்டணங்கள்

வ.எண் பகுப்பாய்வு கட்டணம்
1. ஈரப்பதம் 150.00
2. கச்சாப் புரதம் 180.00
3. நார்ச் சத்து 180.00
4. கொழுப்பு 180.00
5. மண் மற்றும் மணல் 180.00
6. மொத்த சாம்பல் 180.00
7. முதன்மை பகுப்பாய்வு (வ . .எண். 1,2,3,4 and 6) 650.00
8. முதன்மை பகுப்பாய்வு , மண் மற்றும் மணல் (வ.. எண்.1,2,3,4,5 மற்றும் 6) 700.00
9. கால்சியம் 180.00
10. பாஸ்பரஸ் 180.00
11. கால்சியம், பாஸ்பரஸ், மண் மற்றும் மணல் 450.00
12. உப்பு 180.00
13. மொத்த பரிசோதனை( 1 to 6 & 9,10,12) 1150.00
14. ôரியா 150.00
15. அஃப்ளா நச்சு 300.00
16. அக்ரா நச்சு 250.00
17. டி – 2 நச்சு 250.00
18. சிட்ரினின் நச்சு 250.00
19. ஸ்டெரிக்மேட்டோசிஸ்டின் நச்சு 250.00
20. óஞ்சை நச்சுக்கள் (வ.எண். 15 TO 19 ) 750.00
21. அஃப்ளா நச்சு – வளர்ப்பு (Culture) 550.00
22. அக்ரா நச்சு - வளர்ப்பு (Culture) 550.00
23. டி – 2 நச்சு - வளர்ப்பு (Culture) 550.00
24. சிட்ரினின் நச்சு - வளர்ப்பு (Culture) 550.00
25. மாங்கனீசு 150.00
26. இரும்புச் சத்து 150.00
27. துத்தநாகம் 220.00
28. தாமிரம் 170.00
29. மக்னீசியம் 170.00
30. தனி கொழுப்பு அமிலங்கள் (எண்ணெய் மற்றும் கொழுப்பு) 170.00
31. ஃபார்மால்டிஹைடு 170.00
32. கரையும் புரதம் 220.00
33. B- காம்ளக்ஸ் வைட்மின்கள்(வைட்டமின் கலவையில் மட்டும்) 1400.00
34. நொதிகள் ( வ.எண்.35,36,37 & 38 ) 750.00
35. செல்லுலேஸ் நொதி 200.00
36. சைலனேஸ் நொதி 200.00
37. பெக்டினேஸ் நொதி 200.00
38. ஃபைடேஸ் நொதி 200.00
39. தனி ஃபைடேஸ் நொதி 500.00
40. திரம் நச்சு - கண்டறிதல் 150.00
திரம் நச்சு - அளவறிதல் 220.00
41. வைட்டமின் – A (வைட்டமின் கலவையில் மட்டும்) 650.00
42. வைட்டமின் - B2 (வைட்டமின் கலவையில் மட்டும்) 180.00
43. வைட்டமின் - K3 (வைட்டமின் கலவையில் மட்டும்) 250.00
44. வைட்டமின் - E ( வைட்டமின் கலவையில் மட்டும்) 600.00
45. ôரியேஸ் (சோயாப்பிண்ணாக்கில்) 220.00
46. அயோடைடு 220.00
47. சல்பேட் 220.00
48. ஆக்ஸிடெட்ராசைக்கிளின் (Purity, %) 500.00
49. மாலிப்படினம் 400.00
50. கொலின்குளோரைடு (50 – 60 %) 400.00
51. ஓமேகா – 3 கொழுப்பு அமிலங்கள் 1500.00
52. DL- மெத்தியோனின் ((Purity, %) 220.00
53. நைட்ரைட் (நார்த்தீவங்களில்) 150.00
54. நீரில் கரைந்துள்ள மொத்த திடப்பொருள்கள் 100.00
55. வைட்டமின் C ( வைட்டமின் கலவையில் மட்டும்) 350.00

மாற்றம் செய்யப்பட்ட விலைப்பட்டியல் 01.04.2015 முதல் அமல்படுத்தப்படுகிறது

18% சரக்கு மற்றும் சேவை வரியுடன் (18 % GST) அமல்படுத்தப்படுகிறது

தீவனம்/ தீவன மூலப் பொருட்கள் மாதிரிகள் 250 கி. அல்லது 100 கி. எடையுள்ள பிற மாதிரிகள் அல்லது 250 மி.லி. திரவ மூலப்பொருட்களை ஒரு காற்றுப்புகாத / கசியாத பாலிதீன் பைகளில் அடைத்து PROFESSOR AND HEAD, AFAQAL என்ற பெயருக்கு நாமக்கல்லில் (Namakkal) மாற்றத்தக்க வரைவோலையுடன் (Demand Draft) மேற்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மற்ற நாடுகளுக்கான கட்டணங்கள்

வ.எண் பகுப்பாய்வு கட்டணம் ( டாலர்)
1. ஈரப்பதம் 10
2. கச்சாப் புரதம் 10
3. நார்ச் சத்து 10
4. கொழுப்பு 10
5. மண் மற்றும் மணல் 10
6. மொத்த சாம்பல் 10
7. முதன்மை பகுப்பாய்வு (வ . .எண். 1,2,3,4 and 6) 40
8. முதன்மை பகுப்பாய்வு , மண் மற்றும் மணல் (வ.. எண்.1,2,3,4,5 மற்றும் 6) 40
9. கால்சியம் 10
10. பாஸ்பரஸ் 10
11. கால்சியம், பாஸ்பரஸ், மண் மற்றும் மணல் 25
12. உப்பு 10
13. மொத்த பரிசோதனை( 1 to 6 & 9,10,12) 80
14. ôரியா 12
15. அஃப்ளா நச்சு 15
16. அக்ரா நச்சு 15
17. டி – 2 நச்சு 15
18. சிட்ரினின் நச்சு 15
19. ஸ்டெரிக்மேட்டோசிஸ்டின் நச்சு 15
20. óஞ்சை நச்சுக்கள் (வ.எண். 15 TO 19 ) 30
21. மக்னீசியம் 10
22. தனி கொழுப்பு அமிலங்கள் (எண்ணெய் மற்றும் கொழுப்பு) 10
23. ஃபார்மால்டிஹைடு 10
24. கரையும் புரதம் 20
25. B- காம்ளக்ஸ் வைட்மின்கள்(வைட்டமின் கலவையில் மட்டும்) 50
26. நொதிகள் ( வ.எண்.35,36,37 & 38 ) 30
27. செல்லுலேஸ் நொதி 10
28. சைலனேஸ் நொதி 10
29. பெக்டினேஸ் நொதி 10
30. ஃபைடேஸ் நொதி 10
31. தனி ஃபைடேஸ் நொதி 20
32. திரம் நச்சு - கண்டறிதல் 10
திரம் நச்சு - அளவறிதல் 20
33. வைட்டமின் – A (வைட்டமின் கலவையில் மட்டும்) 15
34. வைட்டமின் - B2 (வைட்டமின் கலவையில் மட்டும்) 10
35. வைட்டமின் - K3 (வைட்டமின் கலவையில் மட்டும்) 10
36. வைட்டமின் - E ( வைட்டமின் கலவையில் மட்டும்) 10
37. ôரியேஸ் (சோயாப்பிண்ணாக்கில்) 10
38. அயோடைடு 10
39. சல்பேட் 10
40. ஆக்ஸிடெட்ராசைக்கிளின் (Purity, %) 15

மாற்றம் செய்யப்பட்ட விலைப்பட்டியல் 01.04.2015 முதல் அமல்படுத்தப்படுகிறது

18% சரக்கு மற்றும் சேவை வரியுடன் (18 % GST) அமல்படுத்தப்படுகிறது

தீவனம்/ தீவன மூலப் பொருட்கள் மாதிரிகள் 250 கி. அல்லது 100 கி. எடையுள்ள பிற மாதிரிகள் அல்லது 250 மி.லி. திரவ மூலப்பொருட்களை ஒரு காற்றுப்புகாத / கசியாத பாலிதீன் பைகளில் அடைத்து PROFESSOR AND HEAD, AFAQAL என்ற பெயருக்கு நாமக்கல்லில் (Namakkal) மாற்றத்தக்க வரைவோலையுடன் (Demand Draft) மேற்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

சாதனைகள் / காப்புரிமைகள்/ தொழில்நுட்ப பரிமாற்றங்கள்

 • பூஞ்சான நச்சுகளின் அளவீடுகள் விரைவான செயல்முறை மூலம் 24 மணி நேரத்திற்குள் முடிவுகள் தெரிவிக்கப்படுகின்றன.
 • பகுப்பாய்வு அடிப்படையில் 24-36 மணிநேரத்திற்குள் SMS மற்றும் மின்னஞ்சல் மூலம் முடிவுகளைப் பரப்புதல்.
 • பிப்ரவரி 2017 இல் என்ஏபிஎல் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

வல்லுநர்கள்

 • முனைவர். அ.நடராஜன்,பி.எச்.டி., பேராசிரியர் மற்றும் தலைவர்.
 • முனைவர். ர.கவிதா, பி.எச்.டி., உதவி பேராசிரியர்.
 • முனைவர் மு.சக்திபிரியா, பி.எச்.டி., உதவி பேராசிரியர்

தொடர்புக்கு:

கால்நடைத் தீவனப் பகுப்பாய்வு மற்றும் தர உறுதி ஆய்வகம்,

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,

நாமக்கல் - 637 002, தமிழ்நாடு

தொலை பேசி: 91- 4286 – 266288; அலைபேசி: 91-9943916288

மின்னஞ்சல்: afaqalnam@gmail.com