TANUVAS HEAD QUARTERS

பல்கலைக்கழகக் கல்விக் குழு


கல்விக் குழுவின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்:

  • கற்பித்தல் மற்றும் கல்வித் திட்டங்களை மேலாண்மை செய்தல் மற்றும் அதன் தரத்தினைப் பேணி மேம்படுத்துதல்;
  • ஒழுங்குவிதிகளை உருவாக்குதல் மற்றும் திருத்துதல் அல்லது இரத்துச் செய்தல்;
  • மாணவர் சேர்க்கை, கற்கைநெறிகள், தேர்வுகளை நடாத்துதல் மற்றும் கல்வியின் தரத்தினைப் பேணுதல் மற்றும் மேம்படுத்துதல் போன்றவற்றிற்கான ஒழுங்குவிதிகளை உருவாக்குதல்.

வகுப்பு - I: பதவிசார் உறுப்பினர்கள்

வ. எண் பதவி
அ) துணைவேந்தர் - தலைவர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை-600051.
ஆ) அரசு செயலாளர், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை-600 009.
இ) கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை சேவைகள் ஆணையர், தமிழ்நாடு அரசு
ஈ) உறுப்புக் கல்லூரிகளின் முதல்வர்கள்
உ) கல்விப் புலன்களின் முதல்வர்கள்
ஊ) பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குனர்
எ) பல்கலைக்கழக சிகிச்சையியல் இயக்குநர்
ஏ) பல்கலைக்கழக விரிவாக்கக் கல்வி இயக்குநர்
ஐ) பல்கலைக்கழக கால்நடை நலக் கல்வி மைய இயக்குனர்
ஒ) பல்கலைக்கழக கால்நடை உற்பத்திக் கல்வி மைய இயக்குனர்
ஓ) பதிவாளர் - உறுப்பினர் செயலாளர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை-600051.

வகுப்பு - II: இதர உறுப்பினர்கள்

வ. எண் பெயர் மற்றும் பதவி
அ)

துறைத் தலைவர்களிலிருந்து பத்து உறுப்பினர்கள் சுழற்சி அடிப்படையில் துணைவேந்தரால் பரிந்துரைக்கப்படுவார்கள்.

முனைவர் வி.லீலா

பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை உடற் செயலியல் துறை, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை - 600 007.

முனைவர் அ.நடராஜன்

பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை தீவன பகுப்பாய்வு மற்றும் தர உறுதி ஆய்வகம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல் - 637 002.

முனைவர் ஆர். இசக்கியேல் நெப்போலியன்

பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை ஈனியல் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல் -637 002.

முனைவர் டி.பாலசுப்பிரமணியம்

பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம் - 603 203.

முனைவர் ஆர். ராஜேந்திரன்

பேராசிரியர் மற்றும் தலைவர், விலங்கின மரபியல் மற்றும் இனவிருத்தி துறை,, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை 600 007.

முனைவர் எம்.பார்த்திபன்

பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை உயிரி தொழில்நுட்பத் துறை, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை 600 007.

முனைவர் எஸ்.ரமேஷ்

பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை மருந்தியல் மற்றும் நச்சுயியல் துறை, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை - 600 007.

முனைவர் எஸ். உஷா குமாரி

பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை உடற்கூறியல் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், சேலம் - 636 112.

முனைவர் பி. செல்வராஜ்

பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை உடற் செயலியல் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல் - 637 002.

முனைவர் டி.வி. மீனாம்பிகை

பேராசிரியர் மற்றும் தலைவர், தடுப்பூசி ஆராய்ச்சி மையம்- வைரஸ் தடுப்பூசி, மாதவரம் பால் பண்ணை, சென்னை - 600 051.

ஆ) கால்நடை அறிவியலின் பல்வேறு அம்சங்களில் சிறப்பு அறிவு அல்லது நடைமுறை அனுபவம் கொண்ட மூன்று நபர்கள் துணைவேந்தரால் பரிந்துரைக்கப்படுவார்கள்

முனைவர் சி.லதா

கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர், கேரள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், பூக்கோடு, வயநாடு - 673 576, கேரளா.

முனைவர் ஜே.வி.ரமணா

முதல்வர், மாணவர் நலன், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கால்நடைமருத்துவப் பல்கலைக்கழகம், டாக்டர் ஒய்.எஸ்.ஆர் பவன், திருப்பதி - 517502, ஆந்திரா.

முனைவர் என்.பிரகாஷ்

முதல்வர், கால்நடை மருத்துவக் கல்லூரி, சிவமோகா, கர்நாடக கால்நடை மருத்துவம் மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக்கழகம், பீதார் - 577 204, கர்நாடகா.

இ) பல்கலைக்கழகத் தேர்வாணையர்