பல்கலைக்கழகத்தின் கால்நடை இனப்பெருக்கம், கால்நடை ஊட்டச்சத்து, கால்நடை உற்பத்தி மற்றும் கால்நடை மேலாண்மைப் புலங்களில் நடைபெறும் ஆராய்ச்சித் திட்டங்களை ஒருங்கிணைத்தல்
கால்நடைப் பண்ணையாளர்களுக்குத் தேவையான தொழில்நுட்பங்களைப் பரிமாற்றம் செய்தல்
தமிழகம் முழுவதற்குமான கால்நடை இனப்பெருக்கம் மற்றும் உற்பத்திக் கொள்கை உருவாக்கத்தில் அரசுத் துறைகளுடன் இணைந்து பணியாற்றுதல்
பதவியில் இருக்கும் ஆசிரியர் (இயக்குநர் அலுவலகத்தின் கீழ்):
பேராசிரியர்கள் -
இணைப் பேராசிரியர்கள் -
உதவி பேராசிரியர்கள் -
மேலும் தகவல், தொடர்பு:
முனைவர் எஸ். மீனாட்சி சுந்தரம்,
இயக்குநர், கால்நடை உற்பத்திக் கல்வி மையம்,
மாதவரம் பால் பண்ணை, சென்னை - 600051.
தொலைபேசி: +91-44-25555386 | EPBX : +91-44-2555 1586/1587
மின்னஞ்சல்: dcaps@tanuvas.org.in