பல்கலைக்கழகம் பின்வரும் கல்விப் புலங்களைக் கொண்டுள்ளது:
ஒவ்வொரு புலமும் தனித்தனி முதல்வர்கள் தலைமையில் செயல்படுகிறது.
புலம் | புல முதல்வர் |
---|---|
கால்நடை மருத்துவ அறிவியல் புலம் | முனைவர் இரா. கருணாகரன், முதல்வர், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை |
அடிப்படை அறிவியல் புலம் | முனைவர் சி. வள்ளி, முதல்வர், அடிப்படை அறிவியல் புலம், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகம், சென்னை |
உணவு அறிவியல் புலம் | முனைவர் ச.த. செல்வன், முதல்வர், கோழி உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரி, ஓசூர் |