| பல்கலைக்கழகப் பதவி | குழுவில் பங்கு |
|---|---|
| துணைவேந்தர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை-600051. | தலைவர் |
| பதிவாளர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை-600051. | உறுப்பினர் செயலர் |
| புல முதல்வர்கள் | உறுப்பினர்கள் |
| கல்லூரிகளின் முதல்வர்கள் | உறுப்பினர்கள் |
| தேர்வுக் கட்டுப்பாட்டாளர் | உறுப்பினர் |
| தொலைநிலைக் கல்வி இயக்குநர் | சிறப்பு அழைப்பாளர் |