தனுவாஸ்

பல்கலைக்கழக விரிவாக்கக்கல்விக் குழு


விரிவாக்கக்கல்விக் குழு

வ.எண். பெயர் / பதவி குழுவில் பங்கு
அ) துணை வேந்தர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை-600051. தலைவர்
ஆ) பதிவாளர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை-600051. உறுப்பினர்
இ) தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர் அல்லது அவரின் பிரதிநிதி உறுப்பினர்
ஈ) பல்கலைக்கழகக் கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் இயக்குநர்கள் உறுப்பினர்கள்
உ) கவுன்சில் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள மூன்று மண்டலங்களின் கால்நடை பராமரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குநர்கள் உறுப்பினர்கள்
ஊ) நிகழ்ச்சி நிரலின் தேவைகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட கூட்டத்திற்கு துணைவேந்தரால் பரிந்துரைக்கப்பட்ட கால்நடை மருத்துவ புலத்தின் இரண்டு பேராசிரியர்கள் உறுப்பினர்கள்
எ) கல்லூரிகளின் விரிவாக்கக் கல்வித்துறையின் பேராசிரியர்கள் உறுப்பினர்கள்
ஏ) நிகழ்ச்சி நிரலின் தேவைகளுக்கு ஏற்ப எந்தவொரு குறிப்பிட்ட கூட்டத்திற்கும் துணைவேந்தரால் பரிந்துரைக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அல்லது வெளியில் இருந்து விரிவாக்கக் கல்வித் துறையில் இரண்டு புகழ்பெற்ற நபர்கள் உறுப்பினர்கள்
ஐ) துணைவேந்தரால் முன்மொழியப்பட்ட கால்நடை வளர்ப்பில் நிபுணத்துவம் பெற்ற மூன்று முற்போக்கு விவசாயிகள்
1
திரு ஏ. ஜோசப் ஆல்டன்,

த/பெ. அந்தோணி திரவியம், 16/67, அண்ணல் நகர், நடுவக்குறிச்சி, கொம்மடிக்கோட்டை சாத்தான்குளம், தூத்துக்குடி - 628 653.

உறுப்பினர்
2
திரு எஸ்.மீனாட்சிசுந்தரம்,

த/பெ. சிவஞானிந்த பெருமாள், 109, எறும்புக்காடு அஞ்சல், நாகர்கோவில் - 629 004.

உறுப்பினர்
3
திரு ஏ. மகாராஜா,

த/பெ. அய்யம்பெருமாள், 2/66, பெரியார் தெரு, நடுநாலுமூலைக்கிணறு, திருச்செந்தூர் தாலுக்கா, தூத்துக்குடி மாவட்டம்.

உறுப்பினர்
ஒ) விரிவாக்கக் கல்வி இயக்குநர் உறுப்பினர் செயலர்