வ.எண். | பெயர் / பதவி | குழுவில் பங்கு |
---|---|---|
அ) | துணை வேந்தர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை-600051. | தலைவர் |
ஆ) | பதிவாளர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை-600051. | உறுப்பினர் |
இ) | தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர் அல்லது அவரின் பிரதிநிதி | உறுப்பினர் |
ஈ) | பல்கலைக்கழகக் கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் இயக்குநர்கள் | உறுப்பினர்கள் |
உ) | தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை இயக்குநர் அல்லது அவரின் பிரதிநிதி | உறுப்பினர் |
ஊ) | பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையங்களின் பேராசிரியர் மற்றும் தலைவர்கள் மற்றும் மாநில/ஐ.சி.ஏ.ஆர்./ பிற நிறுவனங்களின் ஆராய்ச்சித் திட்டங்களின் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் | உறுப்பினர்கள் |
எ) | ஒவ்வொரு கல்லூரி வளாகத்திலிருந்தும் ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் துணைவேந்தரால் பரிந்துரைக்கப்படும் மூன்று பேராசிரியர்கள் | உறுப்பினர்கள் |
ஏ) | இரண்டு சிறப்பு வல்லுநர்கள் |
|
1 | முனைவர் எஸ். பிரதாபன்,[மேனாள் முதல்வர், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி], விக்னேஷ் குடியிருப்புகள், எண். 88/2, 3வது பிரதான சாலை, காந்தி நகர், அடையாறு, சென்னை 600020. |
உறுப்பினர் |
2 | முனைவர் ஜி. காமராஜ்,கூடுதல் இயக்குநர், தடுப்பூசி தயாரிப்பு, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, இ-1-505, குமார் பிக்காசோ, சதேசாத்ரா நகல் ரோடு, ஹடாப்சர், புனே 411028. |
உறுப்பினர் |
மூன்று முற்போக்கு விவசாயிகள் |
||
1 | திரு ஏ.சிவ பிரகாஷ்த/பெ. கே. ஆறுமுகம், எண்.164/14 aa, கல்லிப்பட்டி கிராமம், கொண்டேகவுண்டன் பாளையம் அஞ்சல், பொள்ளாச்சி தாலுக்கா, கோயம்புத்தூர் - 642120. |
உறுப்பினர் |
2 | திரு வி .வெங்கடாசலபதி, எம்.எஸ்சி. (வி),மேலாண்மை பங்குதாரர், திரு. ஆனந்தாஸ் அக்ரோஸ் மற்றும் பால் பண்ணை, வடவள்ளி, கோயம்புத்தூர் - 641041. |
உறுப்பினர் |
3 | திரு ஏ.பி.சதீஷ்குமார்த/பெ. பிச்சைவேல், எண். 4/3, மெயின் ரோடு, மேல ஆத்தூர், தூத்துக்குடி - 628151. |
உறுப்பினர் |
ஐ) | துணைவேந்தரின் அழைப்பின் பேரில் நிதி உதவி நிறுவனங்களின் பிரதிநிதி | உறுப்பினர் |
ஒ) | ஆராய்ச்சி இயக்குனர் | உறுப்பினர் செயலர் |