தனுவாஸ்

பல்கலைக்கழக நிதிக் குழு


பல்கலைக்கழக நிதிக் குழுவின் பணிகளாவன:

  • பல்கலைக்கழகத்தின் ஆண்டு கணக்குகள் மற்றும் ஆண்டு நிதி ஆதாரங்களை மதிப்பீடு செய்தல்
  • பல்கலைக்கழகத்தின் நிதி நிலையை அவ்வப்போது மதிப்பாய்வு செய்தல்

நிதிக் குழு

துணை வேந்தர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை-600051. தலைவர்
அரசுச் செயலாளர், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை, தமிழ் நாடு அரசு உறுப்பினர்
அரசுச் செயலாளர், நிதித்துறை, தமிழ் நாடு அரசு உறுப்பினர்
பல்கலைக்கழக மேலாண்மைக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் - திரு ஆர். அரவிந்தன், எம்.இ., எம்.பி.ஏ., உறுப்பினர்
பதிவாளர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை-600051. சிறப்பு அழைப்பாளர்
நிதி அலுவலர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை-600051. உறுப்பினர் செயலர்