தனுவாஸ்

பல்கலைக்கழக மருத்துவமனைகள் மேலாண்மைக் குழு


மருத்துவமனைகள் மேலாண்மைக் குழு

பதவி / பெயர் குழுவில் பங்கு
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சிகிச்சையியல் இயக்குநர் தலைவர்
பேராசிரியர் மற்றும் தலைவர், சிகிச்சையியல் துறை, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி உறுப்பினர்-செயலாளர்
பதிவாளர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் உறுப்பினர்
முதல்வர், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை. உறுப்பினர்
முதல்வர், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல். உறுப்பினர்
முதல்வர், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி. உறுப்பினர்
முதல்வர், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு. உறுப்பினர்
முதல்வர், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், சேலம். உறுப்பினர்
முதல்வர், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தேனி. உறுப்பினர்
முதல்வர், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உடுமலைப்பேட்டை. உறுப்பினர்
இயக்குனர், கால்நடை நலக் கல்வி மையம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் உறுப்பினர்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் நிதி அலுவலர் உறுப்பினர்
சேலம், தேனி மற்றும் உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவச் சிகிச்சையியல் வளாகத்தின் தலைவர்கள் உறுப்பினர்
கால்நடை பராமரிப்புத் துறை கூடுதல் இயக்குநர் (கால்நடைப் பணிகள்), சென்னை. உறுப்பினர்
முனைவர் எஸ்.ஏ.அசோகன்,

முன்னாள் முதல்வர், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை, எண்.68, 4வது தெரு, செக்டேரியேட் காலனி, லட்சுமிபுரம், கொளத்தூர், சென்னை-600099.

உறுப்பினர்
டாக்டர் சசிதரன் கந்தசாமி,

இன்டென்சிவிஸ்ட் & தலைவர், மேம்பட்ட குழந்தை தீவிர சிகிச்சை மையம், மேத்தா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள், சென்னை. [எண்.28, பாலு நகர், முகப்பேர் கிழக்கு, சென்னை 600037.]

உறுப்பினர்
திருமதி ஸ்ருதி வினோத் ராஜ்,

தன்னார்வலர் மற்றும் ஆதரவாளர், பெசன்ட் நினைவு கால்நடை மருந்தகம், தியோசாபிகல் சொசைட்டி பெசன்ட் கார்டன், அடையாறு, சென்னை-600020.

உறுப்பினர்
ரோட்டரியன் எம்.முத்து குமார்,

நிர்வாக இயக்குனர், முத்து கன்ஸ்ட்ரக்ஷன், திருநெல்வேலி, எண்.11/1ஏ, சிவன் மேற்கு ரத வீதி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி-627002.

உறுப்பினர்
டாக்டர் எம். சிவக்குமார்,

மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர், எம்எம் மருத்துவமனை, நாமக்கல்-637001, எண். 6/346, மாருதி நகர், திருச்சி மெயின் ரோடு, நாமக்கல்-637001.

உறுப்பினர்