இராஜபாளையம் கோழியின ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி மையமானது 13.11.1980 முதல் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது.
| வ.எண் | தலைப்பு |
|---|---|
| 1 | கால்நடை வளம் மற்றும் கோழியினம் சார்ந்த இலவச பயிற்சி அளித்தல் |
| 2 | கட்டணத்துடன்கூடிய சுய வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு; பயிற்சி அளித்தல் |
| 3 | கால்நடைக்களுக்கான புத்தகங்கள்இ தீவன விதைகள் மற்றும் தாது உப்பு கலவைகள் விற்பனை செய்தல் |
| 4 | கால்நடைகள் மற்றும் கோழிகள் இறப்பு பரிசோதனை செய்தல் |
| 5 | கால்நடைகள் மற்றும் கோழிகள் வளர்ப்பிற்கான திட்ட அறிக்கைள் வழங்குதல் |
| வ.எண் | தலைப்பு | விலை (ரூபாய்) |
|---|---|---|
| 1 | வேலிமசால் (ஒரு கிலோ) | 550 |
| 2 | கோ.எப். எஸ் - 29 (ஒரு கிலோ) | 410 |
| 3 | தாதுஉப்பு கலவை (ஒரு கிலோ) | 45 |
| 4 | இறப்பு பரிசோதனை (ஒன்றிற்கு) | |
| கோழி | 20 | |
| கால்நடைகள் | 100 | |
| வனவிலங்குள் | 500 | |
| 5 | திட்டஅறிக்கை - மொத்த திட்ட மதிப்பீட்டில் 0.25 சதவீதம் | |
| 6 | பண்ணை பார்வையிடல் | 500 |
கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்
16, அன்னமராஜா நகர்
புதிய பேருந்து நிலையம் அருகில்
இராஜபாளையம் - 626117
தொலைபேசி : 04563 – 220244
மின்னஞ்சல் : rajapalayamvutrc@tanuvas.org.in