dee

விரிவாக்கக் கல்வி இயக்குநரகம்

உழவர் பயிற்சி மையம், திருவாரூர்


தோற்றம்

திருவாரூர் உழவர் பயிற்சிமையம், 1999-ம் வருடத்தில் ஒரு வாடகை கட்டடத்தில் செயல்பட துவங்கியது. பின்பு பவ்வேறு நிலைகளைக் கடந்து 03.10.2011 முதல் குறிஞ்சி நகர், விளமல் என்ற முகவரியில் சொந்த கட்டடத்தில் செயல்பட்டுவருகிறது.

குறிக்கோள்கள்

  • கால்நடை மற்றும் கோழியினங்கள் தொடர்பான தொழில்நுட்பங்கள் மற்றும் இயற்கை வளங்கள் பராமரிப்பு போன்றவற்றை முதல் நிலை விரிவாக்க பணியாளர்கள் மூலம் பாpமாற்றம் செய்தல்.
  • தேவைக்கேற்ற தொழில்நுட்பங்களை உருவாக்கும் விதமாக கால்நடை மற்றும் கோழியினங்கள் பற்றிய ஆராய்ச்சிக்கும் மற்றும் அதன் விரிவாக்கத்திற்கும் உள்ள தொடர்பை வலுப்படுத்துதல்.
  • கால்நடை அடிப்படையிலான வாழ்வாதாரங்கள் நிலைத்திட தனுவாஸ் தொழில் முனைவோர்கள் மூலம் கால்நடை உற்பத்திக்கான சூழலை ஊக்குவித்தல்.
வ.எண் சேவைகள் கட்டணம் (ரூபாய்)
1 குறிகியகாலப் பயிற்சிகள் (2 - 3 நாட்கள்) இலவசம்
2 சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள் (நாட்டுக்கோழிமற்றும் வெள்ளாடுவளர்ப்பு) ஒவ்வொரு பயிற்ச்சிக்கும் ₹ 1000
3 வங்கிக் கடனுக்கான திட்ட அறிக்கை (திட்டமதிப்பீட்டில் 0.25 %) ₹250/ இலட்சம்
4 கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கான இறப்பு பரிசோதனை செய்தல்

₹ 20 / கோழி

₹ 100 / கால்நடை

5 கால்நடைகள் மற்றும் கோழிகள் வளர்ப்பிற்கான ஆலோசனை வழங்குதல் இலவசம்
6 பண்ணையை பார்வையிட்டு தொழில்நுட்ப ஆலோசனை வழங்குதல் ஒருமுறைக்கு ₹ 500

தொழில்நுட்ப பரிமாற்றங்கள்

வ.எண் பொருள் அளவு விலை (ரூபாய்)
1 தனுவாசுதாது உப்புக்கலவை ஒருகிலோ ₹ 55
2 தனுவாசுதாது உப்புக் கட்டி ஒருகிலோ ₹ 60
3 வேலிமசால் தீவனவிதை 100 கிராம் ₹ 55
4 தீவன சோளம்விதை 100 கிராம் ₹ 41
5 பல்கலைக்கழக வெளியீடுகள் (தமிழ்)
i கறவைமாடு வளர்ப்பு புத்தகம் ஒன்று ₹ 50
ii நாட்டுக்கோழி வளர்ப்பு புத்தகம் ஒன்று ₹ 50
iii வெள்ளாடு வளர்ப்பு புத்தகம் ஒன்று ₹ 40
iv ஜப்பானியக் காடை வளர்ப்பு புத்தகம் ஒன்று ₹ 40
v முயல் வளர்ப்பு புத்தகம் ஒன்று ₹ 30
vi கால்நடைகளுக்கேற்ற தீவனப்பயிர்கள் புத்தகம் ஒன்று ₹ 30
vii கால்நடைகளுக்கான முதலுதவி-மரபுசார் மூலிகை மருத்துவம் புத்தகம் ஒன்று ₹ 25
6 தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக்கோழிக் குஞ்சுகள் (கோழிக் குஞ்சு உற்பத்தித் திட்டம் செயல்படும் வரை)
i கிராமப்பிரியா (ஒருநாள் குஞ்சு) ஒன்று ₹ 23
ii வனராஜா (ஒருநாள் குஞ்சு) ஒன்று ₹ 24

இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
உழவர் பயிற்சி மையம், திருவாரூர்,
குறிஞ்சிநகர், விளமல்,
திருவாரூர் - 610 004 .
தொலைபேசி: +91- 4366-226263
மின்னஞ்சல்: ftctiruvarur@tanuvas