cppm

கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரி, ஓசூர்

கல்வி

கல்வி

இக்கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பில் பி.டெக்., (கோழிதொழில்நுட்பம்) மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் எம்.டெக்., (கோழிதொழில்நுட்பம்) படிப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன . பி.டெக்., (கோழிதொழில்நுட்பம்) பாடநெறியானது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விகவுன்சில் (AICTE) அங்கீகரிக்கப்பட்டது.மேலும் இந்தப் பாடத்திட்டமானது இந்தியவேளாண் ஆராய்ச்சிகவுன்சில் (ICAR) - V முதல்வர் குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக்கொண்டது.கோழித்தொழில் துறையின் தேவைகளுக்கு ஏற்ப கோழிமேலாண்மை, கோழிப்பொருட்கள் தொழில்நுட்பம், கோழிப்பொறியியல் மற்றும் கோழி வணிகமேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கியது. களப்பயணங்கள், தொழில்துறை வருகைகள் மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்கள் ஆகியவை வழக்கமான கல்வி செயல்முறையின் ஒரு பகுதியாகும்.