கால்நடை சிகிச்சைவளாகமானது கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 22.06.2012ல் தொடங்கப்பட்டது. இத்துறையானது நோய்க்கண்டறிதல் சிகிச்சையளித்தல் மற்றும் மருத்துவம் தொடர்புடைய பிராணிகளுக்கு ஆலோசனை வழங்குகிறது. இது தவிர இளங்கலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு சிகிச்சையளிக்கும் பயிற்சியளிக்கப்படுகிறது. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆராய்ச்சி வசதிகளை ஏற்படுத்தித்தருகிறது. இங்குள்ள ஆசிரியர் ஆராய்ச்சி மூலம் நோய்க்கண்டறிதல் சிகிச்சை அளித்தல் ஆகியவற்றை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாகள். மேலும் அகில இந்திய மற்றும் பன்னாட்டு அளவில் கால்நடைத்துறை மருத்துவர்களுக்கு பயிற்சி அளித்தும் வருகிறது.
Ambulatory Unit
Surgical Unit
Operation Theatre
Physiotherapy Unit
Small animal in-patient unit
Ultrasound and ECG Unit
Doppler Ultrasonography
OT Hydraulic Table
Shadow less Lamp
Vital Sign Monitor
Infusion Pump
Physiotherapy Unit
Electrocardiogram
Rumen fluid extraction Pump