கால்நடை உடற்செயலியல் துறை

குறிக்கோள்:

  • இளநிலை மாணவர்களுக்கான கால்நடை இதய இரத் தநாளங்கள், சுவாசம், நாளமில்லா சுரப்பு. இனவிருத்தி உடற்செயலியல், சுற்றுச்சுழல் வளர்ச்சி தொடர்பான பற்றிய உடற்செயலியல் மற்றும் உயிர் வேதியியலுக்கான பாடங்களைக் கற்பித்தல்
  • இளநிலை படிப்பிற்கான பல்வேறு நோய்க்குரிய உடற்செயலியல் மற்றும் உயிர்வேதியியல் வரைகூறுகள் மாற்றங்களை கணிணிமயமாக்கப்பட்ட படங்கள் மூலம் மாணவர்களுக்கு கற்பித்தல்
  • இளநிலை படிப்பிற்கான வரைபடங்களை தயாரித்து மாணவர்களுக்குக் கற்பித்தல்

சேவைகள்:

  • காமா கருவியை பயன்படுத்தி இரத்த ஊநீர் மாதிரிகளில் இயக்குநீரின் அளவுகள் அளவிடல் (கட்டணம் மாதிரி ஒன்றுக்கு ரூ.10.00)
  • புரொஜ்டீரான் செறிவூட்டப்பட்ட யோனி குழாய பஞ்சு விற்பனை செய்தல் (ஒன்றின் விலை ரூ.325.00)
  • உயிர்வேதியியல் பிரிவு ஆய்வகத்தில் உயிர்வேதியியல் வரைகூறுகள் சிகிச்சை மாதிரிகளை ஆய்வு செய்து முடிவுகளை அனுப்புதல்

கல்வி:

  • முதுநிலைபட்டப்படிப்பு, முனைவர் பட்டப்படிப்பு

சாதனைகள்

  • கார்டியோ வாஸ்குலர் மற்றும் நியூரோமஸ்குலர் பிசியாலஜியில் நடைமுறைகளின் வீடியோ விளக்கக்காட்சியை உருவாக்கியது
  • VPB-I and VPB III உடலியல் படிப்புகளுக்குத் தமிழில் புத்தகங்கள்
  • மைக்ரோ என்காப்சுலேட்டட் ஹைட்ரோபோபிக் பயோஆக்டிவ் சேர்மங்களுடன் செயல்பாட்டு பால் வளர்ச்சி.
  • உற்பத்தி செயல்திறன் மற்றும் நோயெதிர்ப்பு நிலையை மேம்படுத்த கோழிப்பண்ணையில் கூடுதலாக நானோ செலினியத்தின் தொகுப்பு மற்றும் பயன்பாடு.
  • உற்பத்திசெயல்திறன்மற்றும்நோயெதிர்ப்புநிலையைமேம்படுத்தகோழிப்பண்ணையில்கூடுதலாகநானோகுரோமியம்தொகுப்புமற்றும்பயன்பாடு.

வல்லுநர்கள்

  • ப.செல்வராஜ், பேராசிரியர் மற்றும் தலைவர்
  • த.சத்தியபாமா, உதவிபேராசிரியர்
  • க.ரமேஷ், உதவிபேராசிரியர்