கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தேனி - 625 602

வரலாறு

  • இக்கல்லூரி 12.10.2020 அன்று நிறுவப்பட்டது. கல்லூரிக்கான நிரந்தர வளாகம் வீரபாண்டி, தேனியில் கட்டப்பட்டு வருகிறது.
  • தற்காலிகமாக தேவதானம்பட்டியில் உள்ள கல்வி அறக்கட்டளை பள்ளி வளாகத்தில் கல்லூரி செயல்பட்டுவருகிறது.

கல்வி

கால்நடை மருத்துவ அறிவியலில் 2020-21 முதல் இளநிலைப் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. ஆண்டிற்கு 40 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

துறைகள்

  • கால்நடை உடற்கூறியல்
  • கால்நடை உடற்செயலியல்
  • கால்நடை உற்பத்தி மேலாண்மை
  • விலங்கின மரபியல் மற்றும் இனவிருத்தி
  • கால்நடை உணவியல்துறை
  • கால்நடை மருத்துவ நோய் குறியியல் துறை
  • கால்நடை உயிர்வேதியியல் துறை
  • கால்நடை நுண்ணுயிரியல் துறை
  • கால்நடை பண்ணை வளாகம்
  • கால்நடை சிகிச்சை வளாகம்

தொடர்புக்கு:

முதல்வர்

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

தேனி - 625 602

தொலைபேசி எண்: 04546 - 235401

மின்னஞ்சல் முகவரி: deanvcritheni@tanuvas.org.in