கால்நடைமருத்துவநோய்குறியியல் துறையானது, 2020ஆம் ஆண்டில், கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில சிறந்த கால்நடைமருத்துவ இளநிலை பட்டப்படிப்பினை கற்றுத்தருவதற்காக நிறுவப்பட்டது.
இத்துறையானது, இளங்கலை பட்டதாரி மாணவர்களுக்கு கால்நடைமருத்துவ நோய் குறியியலில் தரமான கல்வியை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சிலால் பரிந்துரைக்கப்பட்ட “கால்நடை மருத்துவக் கல்வியின் குறைந்தபட்ச தரநிலைகள் – 2016” விதிமுறைகளின்படி, இளங்கலை மாணவர்களுக்கு பின்வரும் படிப்புகள் வழங்கப்படுகின்றன
பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை நுண்ணுயிரியல் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உடுமலைப்பேட்டை - 642 126.
தொலைபேசி: +91-4252-295399
மின்னஞ்சல்: vpp-vcri-udp@tanuvas.org.in