VCRI, Udumalpet

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உடுமலைப்பேட்டை

கால்நடை உற்பத்தி மேலாண்மைத் துறை


கால்நடைஉற்பத்திமேலாண்மைத் துறை,கால்நடைமருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிநிலையம்,உடுமலைப்பேட்டை 2021 ஆம் ஆண்டுதொடங்கப்பட்டது. இளங்கலை கால்நடை மருத்துவ மாணவா்களுக்குநல்லதரமானகல்வியை இத்துறையின் மூலம் வழங்குவதுமுக்கியநோக்கமாகும்.


குறிக்கோள்கள்

  • உடனடி மற்றும் நீண்டகாலபயன்பாட்டுக்கு ஏற்ப மதிப்புவாய்ந்த இளங்கலை கல்வியை வழங்குதல்.
  • கால்நடை மேலாண்மைக்கான உத்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதுடன் கால்நடைப்பண்ணை சா்ந்த சவால்களைவெற்றிகொள்ளத் தேவையான திறன்களை மேம்படுத்துதல்.
  • கால்நடைஉற்பத்திமேலாண்மையில் ஏற்படக்கூடிய சமகாலப் பிரச்சனைகளை பகுப்பாய்வு செய்தல்.
  • பயன்முறைசார்ந்த ஆராய்ச்சி திட்டங்களை மாணவர்கள் செயல்படுத்தஊக்குவித்தல்.
  • மேம்படுத்தப்பட்ட கால்நடை வளர்ப்புபற்றிய சேவையைபயனுள்ளவகையில் வழங்குதல்.

கல்வி

இந்தியகால்நடைமருத்துவப் பேரவையால் பாpந்துரைக்கப்பட்டகுறைந்தபட்சகால்நடைமருத்துவகல்வியின் தரநிலைகள் - 2016 விதிமுறைகளின்படிபின்வரும் பாடத் திட்டங்கள் இளங்கலை மாணவர்கள் களுக்குவழங்கப்படுகின்றன.

  • பகுதி-1 :பொதுகால்நடைமேலாண்மை
  • பகுதி-2 :தீவனஉற்பத்திமற்றும் சேமிப்பு
  • பகுதி-3 :கால்நடைஉற்பத்திமேலாண்மை-அசைபோடும் கால்நடைகள்
  • பகுதி-4 :உயிhpயல் பூங்காவிலங்குகளின் உற்பத்திமேலாண்மை
  • பகுதி-5 :விலங்குகளின் நலவாழ்வுமேலாண்மை
  • பகுதி-6 :கோழிஉற்பத்திமற்றும் மேலாண்மை
  • பகுதி- 7 : பல்வகைப்பட்டகோழியினஉற்பத்தி மற்றும் குஞ்சு பொரிப்பகமேலாண்மை
  • பகுதி-8 :ஆய்வகவிலங்குகள், முயல், செல்லபிராணிகள் உற்பத்திமேலாண்மை
  • பகுதி-9 :பன்றி, குதிரை, ஒட்டகம், யாக் மற்றும் மிதுன் உற்பத்தி மேலாண்மை

பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை உற்பத்தி மேலாண்மைத் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உடுமலைப்பேட்டை - 642 126.
தொலைபேசி: +91-4252-295399 | 295499
மின்னஞ்சல்: lpm-vcri-udp@tanuvas.org.in