VCRI, Tirunelveli

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி

கால்நடை அறுவை சிகிச்சை மற்றும் கதிரியக்கவியல் துறை


குறிக்கோள்கள்

  • மாணவர்களுக்கு இளங்கலை கல்வியை வழங்குதல்
  • நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்கு அறுவைசி கிச்சை அளித்தல் மற்றும் மருத்துவ சிகிச்சை நிர்வகிப்பதில் இளங்கலை பட்டதாரிகளுக்கு பயிற்சிஅளித்தல்
  • ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்குதல்.
  • செல்லப்பிராணி மற்றும் பண்ணை விலங்கு உரிமையாளர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் நோய்களைத் தடுப்பது மற்றும் மேலாண்மை செய்வது விரிவாக்க நடவடிக்கைகள் குறித்தத கவல்களை வழங்குதல்
  • தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்கு அறுவை சிகிச்சை பரிந்துரைப் பிரிவாகச் செயல்படுதல்

கல்வி


இத்துறை தற்போது MSVE - 2016 பாடத்திட்டத்தின்படி கால்நடை அறுவை சிகிச்சை மற்றும் கதிரியக்கவியல் படிப்பை பட்டதாரி மாணவர்களுக்கு வழங்குகிறது.

உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை அறுவை சிகிச்சை மற்றும் கதிரியக்கவியல் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி - 627 358.
தொலைபேசி: +91-462-2336345
மின்னஞ்சல்: vsrvcritni@tanuvas.org.in