vcri

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், சேலம்

கால்நடை மருத்துவ சிகிச்சையியல் துறை


கால்நடை மருத்துவ சிகிச்சையியல் துறையானது 2023 ஆம் ஆண்டில் அதிநவீன வசதிகளுடனும் இளங்கலை மாணவர்களுக்கு தரமான மருத்துவத்தைக் கற்பிக்கவும், கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கான பரிந்துரை மருத்துவ சேவைகளை வழங்கவும் 8995.36 சதுரடி பரப்பளவில் நிறுவப்பட்டது.


குறிக்கோள்கள்

  • மாணவர்களுக்கு இளங்கலை கல்வியை வழங்குதல்.
  • விலங்குகளின் நோயறிதல் மற்றும் சிகிச்சையை மேற்கொள்ளுதல்.
  • சிறப்பு பரிந்துரை சேவைகளை வழங்குதல்
  • பண்ணை மற்றும் செல்லப்பிராணி நோய் தடுப்பு மேலாண்மை நடைமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குதல்.
  • கால்நடை மருத்துவர்களுக்கு பயிற்சியளித்தில்.

கல்வி

MSVE 2016 விதிமுறைகளின்படி இளங்கலை மாணவர்களுக்கு கால்நடை மருத்துவம் குறித்த பாடங்களை கால்நடை மருத்துவசிகிச்சையியல்துறை வழங்குகிறது.

ஆய்வக வசதிகள்

மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கும், ஆராய்ச்சி மேற்கொள்வதற்கும் இத்துறை இரண்டு ஆய்வகங்களைக் கொண்டுள்ளது.

  • கால்நடை மருத்துவ கிச்சையியல் ஆய்வகம்.
  • கால்நடை நோய் தடுப்பு மருத்துவயியல்ஆய்வகம்.

உபகரணங்கள்

  • இதய மின்னலை பதிவு கருவி.
  • கதழ் ஒலி ஆய்வு கருவி.
  • உள் நுண்நோக்கி கருவி
  • முக்கிய உடல் அறிகுறிகள் கண்காணிப்புகருவி.
  • அசையூண்வயிற்றுதிரவம் பிரித்தெடுக்கும் கருவி.
  • துப்பாக்கிமூலம்மயக்கமருந்து கொடுக்கும்கருவி.
  • ஆக்ஸிஜன் செறிவூட்டு கருவி .
  • இரத்த அழுத்தமானி.
  • இதயத்துடிப்பு மானி.
  • கண் பரிசோதனை கருவி.
  • காது பரிசோதனை கருவி.
  • இரத்தவியல் பகுப்பாய்வி.
  • உயிர்வேதியியல் தானியங்கு பகுப்பாய்வி.
  • மின்பகுபொருள் பகுப்பாய்வு கருவி.
  • இருண்ட புல நுண்ணோக்கி.
  • சுடு காற்றுச் சூளை.
  • BOD இன்குபேட்டர்.
  • நீராவிப் பதன்மாற்றி.
  • சுழல் படிம விசை.
  • கிரேடியன்ட் பிசிஆர், தெர்மோசைக்லர்.
  • எலிசா பரிசோதனைகருவி.
  • தூயக் காற்று விசைஅறை.

துறை வல்லுநர்கள்

பெயர்மற்றும்பதவி மின்னஞ்சல் தொலைப்பேசிஎண்
முனைவர்.ஏ.வெங்கடேசகுமார்
பேராசிரியர் மற்றும் தலைவர்
drvenkat75@gmail.com | venkatesakumar.e@tanuvas.ac.in 9443557357
டாக்டர்.ப.அ.இன்பவேலன்
உதவிப் பேராசிரியர்
enbaequine@gmail.com +91-9884331568
டாக்டர். சு.சுனந்தாதேவி
உதவிப் பேராசிரியர்
sunandhadevi@gmail.com +91-9080389114

பேராசிரியர் மற்றும் தலைவர்,,
கால்நடை மருத்துவ சிச்சையியல் துறை
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தலைவாசல்கூட்டுரோடு, நத்தகரைடோல்பிளாசா ,
சேலம்-636 112, தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசிஎண்:: +91-4282-290998
மின்னஞ்சல்: vmd-vcri-slm@tanuvas.org.in