வ.எண் | திட்ட தலைப்பு | நிதி நிறுவனத்தின் பெயர் | முதன்மை மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் | நிதி ஒதுக்கீடு (இலட்சம்) |
---|---|---|---|---|
1. | “தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகளில் விலங்கு - வழி பரவும் நோயறி ஆய்வகம்”. | தேசிய வேளாண்மை அபிவிரித்தி திட்டம் (NADP) | முதன்மை ஒருங்கிணைப்பாளர்முனைவர்.சி.பாலகிருஷ்ணன் இணை ஒருங்கிணைப்பாளர்கள்முனைவர்.க.மணிமாறன் முனைவர்.ஆ.சங்கீதா முனைவர். ச.செந்தில் குமார் |
254.50 |
வ.எண் | திட்ட தலைப்பு | நிதி நிறுவனத்தின் பெயர் | முதன்மை ஆராய்ச்சியாளர் | நிதி ஒதுக்கீடு (இலட்சம்) |
---|---|---|---|---|
1. | தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆடுகளைத்தாக்கும் மைக்கோபிளாஸ்மோசிஸ் நோயைக் கண்டறிதல் | தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழக உப திட்டம் | முதன்மை ஆராய்ச்சியாளர் முனைவர்.க.மணிமாறன் | 0.15 |
2. | மூலிகை செடிகளின் நுண்ணுயிர்க் கொல்லி திறனை ஸ்டபைலோகாகோசிஸ் ஆரியஸ், சால்மோனெல்லா என்ட்ரைடிடீஸ் மற்றும் எஸ்டிரிஷ்யா.கோலை O157: H7 கிருமிகள் கண்டறிதல் | தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழக உப திட்டம் | முனைவர்.ஆ.சங்கீதா | 0.15 |
3 | காவேரி டெல்டா பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு தண்ணீரின் தரம் கண்டறிதல் | தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழக உப திட்டம் | மருத்துவர்.மா.தனலட்சுமி | 0.15 |
பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை பொது சுகாதாரம் மற்றும் நோய் நிகழ்வியல் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு – 614625
தொலைபேசி: +91-04372-234012 இணைப்பு: 4230
மின்னஞ்சல்: vphvcriond@tanuvas.org.in