mvc

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு

கால்நடை உற்பத்தி மேலாண்மைத் துறை


கால்நடை உற்பத்தி மேலாண்மைத்துறை 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பயிலும் மாணவர்களுக்கு கால்நடை மற்றும் கோழிகள் மேலாண்மை குறித்த பாடங்கள் நடத்துவதாகும்.

நோக்கங்கள்:

  • இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு கால்நடை உற்பத்தி மேலாண்மை கல்வியினை புகட்டுவது.
  • கால்நடை மற்றும் கால்நடை வளர்ப்பு சார்ந்த தொழில்வணிக நிறுவனங்களுக்கு மாணவர்களை கண்டுணர்வு பயணங்கள்.
  • கால்நடை மற்றும் கோழிப்பண்னை பண்னையாளர்கலுக்கு உரிய பயிற்சிகளின் மூலம் அறிவியல் முறையில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு குறித்த தொழில் நுட்பங்களை தெரிவித்தல்.

கல்வி

  • இளநிலை மாணவர்களுக்கான பாடத்திட்ட வகுப்புகள்
  • முதுநிலை மாணவர்களுக்கான பாடத்திட்ட வகுப்புகள்

ஆராய்ச்சி

வ.எண் ஆராய்ச்சித் திட்ட தலைப்பு நிதி வழங்கும் அமைப்பு நிதியளவு (ரூபாய் லட்சத்தில்)
1. செயல்பாட்டு உணவாக தீவன துணைப்பொருட்களாக நானோகுளோராப்சிஸ் ஓசியானிக்கா காசா சிசி 201 களின் செலினோபுரதங்கள் குறித்த அடையாளங்கள் மற்றும் உயிரியல் சரிபார்த்தல் பற்றிய ஆய்வு இந்திய அரசின் - அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை 8.25
2. பட்டனம் இன செம்மறியாடுகளின் மண்டல வள மையத்தினை ஏற்படுத்துதல் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டம் 2020 -21 196.63

வல்லுநர்கள்

  • ஆ.பரமசிவம், இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர்.
  • அ.கிளமெனட் எபனேசர் ஹெண்றி, உதவிப் பேராசிரியர்.
  • முனைவர் சி.மேகலா, உதவிப் பேராசிரியர்.
  • மருத்துவர் அ.சிங்காரவடிவேலன், உதவிப் பேராசிரியர்

தொடர்புக்கு:

இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர்,

கால்நடை உற்பத்தி மற்றும் மேலாண்மை துறை,

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,

ஒரத்தநாடு – 614 625

தஞ்சாவூர் மாவட்டம்.

தொலைபேசி: 91-4372-234011

மின்னஞ்சல்: lpmvcriond@tanuvas.org.in