விலங்கின மரபியல் மற்றும் இனவிருத்தித் துறை 2012 – ஆம் வருடம் இளநிலை கால்நடை பயிலும் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டது. கல்வி பயிற்றுவிப்பது தவிர நாட்டின மாடுகளைப் பற்றிய கணக்கெடுப்பு மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது.
இளநிலை மாணவர்களுக்கு உயிரியல் புள்ளியியல் மற்றும் கணிணி பயன்பாடுகள், மரபியல் கொள்கைகள் மற்றும் மக்கள் தொகை மரபியல், கால்நடை மற்றும் கோழிகளுக்கான இனவிருத்தி தொடர்பான பாடங்களை பயிற்றுவித்தல்
கணிணி ஆய்வம் இணைய வசதியுடன் உள்ளது.
மரபணு மதிப்பீடு மூலம் உம்பளாச்சேரி இன மாடுகளின் இழுவைத் திறன் மதிப்பீடு கணக்கிடும் ஆராய்ச்சித் திட்டம் புலிக்குளம் இன மாடுகளில் பால் உற்பத்தித் திறன் மதிப்பீடு
உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
விலங்கின மரபியல் மற்றும் இனவிருத்தித் துறை
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
ஒரத்தநாடு - 614 625.
தஞ்சாவூர்.
தொலைபேசி எண்: +91 4372-234012
மின்னஞ்சல்: agbvcriond@tanuvas.org.in