38 முதுகலை மற்றும் 10 முனைவர் பட்ட ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன.
கோழிகளில் புதிதாக ஏற்படும் நோய்கள் மற்றும் மீள் உருவெடுக்கும் நோய்கள் குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளல்.
சேவைகள்
கல்லூரியின் மைய நோய் ஆய்வகத்தில் இரத்தம், ஊனீர், சிறு நீர், இரத்த படர்வு மற்றும் திசு மாதரிகளை ஆய்வு செய்து மாற்றங்களை கண்டறிந்து முடிவுகளை தெரிவித்தல்.
விரிவாக்க பணிகள்
நோய் கிளர்ச்சி காலங்களில் ஆய்வு செய்தல் மற்றும் மாதிரிகளை சேகரித்து உரிய துறைக்கு அனுப்பி முடிவுகளைப் பெறல்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் இறந்த விலங்குகள் மற்றும் பறவைகளை பிரேத பரிசோதனை மூலம் நோய்களைக் கண்டறிதல்.
ஆராய்ச்சியாளர்களிடமிருந்து பெறப்படும் திசு மாதிரிகளை நுண்திசு பரிசோதனைக்கு உட்படுத்தி முடிவுகளை வழங்குதல்.
வல்லுநர்கள்
அ. பாலசுப்ரமணியம், பேராசிரியர் மற்றும் தலைவர்
பெ.பாலச்சந்திரன், பேராசிரியர்
இரா.மாதேஷ்வரன், உதவிப் பேராசிரியர்
மா. சசிகலா, உதவிப் பேராசிரியர்
தொடர்புக்கு:
பேராசிரியர் மற்றும் தலைவர்
கால்நடை நோய்க்குறியியல் துறை,
கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,