கால்நடை உயிர்வேதியியல் துறை

வரலாறு:

கால்நடை உயிர்வேதியியல் துறை, மூலக்கூறு உயிரியல் தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சிகள் கோவை பிஎஸ்ஜி கலைக்கல்லூரியின் 11 முதுகலை மற்றும் 11 இளங்கலை உயிர் தொழில்நுட்பவியியல் மாணவர்களுக்கு 15 நாட்களுக்குஅளிக்கப்பட்டன.

கல்வி

  • இளநிலை மாணவர்களுக்கான கால்நடை இதய இரத்த நாளங்கள், சுவாசம நாளமில்லா சுரப்பு. இனவிருத்தி உடற்செயலியல், சுற்றுச் சுழல்வளர்ச்சி தொடர்பான பற்றிய உடற்செயலியல் மற்றும் உயிர் வேதியியியலுக்கான பாடங்களைக் கற்பித்தல்
  • இளநிலை படிப்பிற்கான பல்வேறு நோய்க்களுக்குரிய உடற்செயலியல் மற்றும் உயிர்வேதியியல் வரைகூறுகள் மாற்றங்களை கணிணி மயமாக்கப்பட்ட படங்கள் மூலம் மாணவர்களுக்கு கற்பித்தல்
  • இளநிலை படிப்பிற்கானவரைபடங்களைத் தயாரித்து மாணவர்களுக்குக் கற்பித்தல்

சேவைகள்:

இரத்தம், ஊனீர் மற்றும் சிறுநீர் உயிர்வேதியியல் மருத்துவ நோயியல் முடிவுகளைக் கண்டறிதல்

பல்வேறு துறை சார்ந்த முதுகலை மாணவர்களுக்கு உயிர்வேதியியல் வரைகூறுகளின்ஆராய்ச்சி ஆலோசனைகள் அளித்தல்.

தொடர்புக்கு:

இரா. பிரகாஷ் கிருபாகரன், பேராசிரியர்

கால்நடை உயிர்வேதியியல் துறை,

கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,

நாமக்கல் -637002

தொலைபேசி எண் : 04286-266491