கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கால்நடை உடற்கூறியல் துறை

இந்தத் துறையானது 14.06.1985-ல் தொடங்கப்பட்டு இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களுக்கு பாடங்களை பயிற்றுவிக்கிறது. மேலும் இத்துறையுடன் தொடர்புடைய மற்றத்துறை மாணவர்களுக்கும் முதுகலை மற்றும் முனைவர் பட்ட பாடத்திட்டங்களை வழங்கி வருகிறது.

நோக்கம்

பயிற்றுவித்தல் மற்றும் ஆராய்ச்சி

பயிற்றுவிக்கும் பாடங்கள்

இளங்கலை

விஎஎன் - கால்நடை உடற்கூறியல்

முதுகலை

  • விஎஎன் 601 ஒப்பீட்டு எழும்பியல் மற்றும் மூட்டியல் 1+2
  • விஎஎன் 602 ஒப்பீட்டு உள்ளுறுப்பியல் 2+2
  • விஎஎன் 603 மாடுகளின் தசையியல், இரத்த ஓட்டவியல், நிரம்பியல் மற்றும் உணர் உறுப்பியல் 1+3
  • விஎஎன் 604 வெளிப்புற உடற்கூறியல் தொழில்நுட்பம் 0+2
  • விஎஎன் 605 திசு மற்றும் நுண்வேதியியல் கோட்பாடு மற்றும் செயல்முறை தொழில்நுட்பங்கள் 1+2
  • விஎஎன் 606 பொது திசுவியல் மற்றும் உள் கட்டமைப்பியல் 3+1
  • விஎஎன் 607 உடல் அமைப்பு திசுவியல் 3+1
  • விஎஎன் 608 வளர்ப்பரிமாண உடற்கூறியல் 3+1
  • விஎஎன் 691 முதுகலை ஆய்வுரை 1+0
  • விஎஎன் 699 முதுகலை ஆராய்ச்சி 0+20

முனைவர் பட்டம்

  • விஎஎன் 801 குதிரை, நாய் மற்றும் பன்றிகளின்தசையியல், இரத்த ஓட்டவியல், நிரம்பியல் மற்றும் உணர் உறுப்பியல் 0+3
  • விஎஎன் 802 உயிர்விசையியலின் கொள்கை மற்றும் பயன்பாடுகள் 2+0
  • விஎஎன் 803 பறவைஉடற்கூறியல் 1+2
  • விஎஎன் 804 நரம்பு அமைப்பியல் 3+1
  • விஎஎன் 805 நாளமில்லா சுரப்பிகளின்அமைப்பியல் 2+1
  • விஎஎன் 806 எலக்ட்ரான் நுண்ணோக்கியின் கோட்பாடு மற்றும் பயன்பாடுகள் 2+1
  • விஎஎன் 807 திசு நொதியியல் மற்றும் அறுதியீட்டு நோயெதிர்ப்பியல் 2+1
  • விஎஎன் 808 பயன்பாட்டு கருவியல் மற்றும் முரண் உயிரியல் 1+2
  • விஎஎன் 809 செயல்பாட்டுகால்நடைஉடற்கூறியல் 2+0
  • விஎஎன் 810 ஆய்வக விலங்குகளின் புறத்தோற்றஉடற்கூறியல் 1+1
  • விஎஎன் 890 சிறப்புஆராய்ச்சி 0+2
  • விஎஎன் 891 முனைவர் பட்டஆய்வுரை I 1+0
  • விஎஎன் 892 முனைவர் பட்டஆய்வுரை II 1+0
  • விஎஎன் 899 முனைவர் பட்டஆராய்ச்சி 0+45

உள் கட்டமைப்புகள்

  • தொலைக்காட்சி இணைப்புடன் கூடிய இருகண் நுண்ணோக்கி
  • நுண்படம் எடுக்கும் புகைப்படக் கருவியுடன் கூடிய இருகண் நுண்ணோக்கி
  • அரை தானியங்கி திசு வெட்டும் கருவி
  • திசு தண்ணீர் தொட்டி
  • திசு தொட்டி
  • அழுத்த அனற்கலம்
  • அனற்காற்று கலம்
  • ஒரு கண் மற்றும் இருகண் நுண்ணோக்கிகள்
  • குளிர்சாதனப் பெட்டி
  • கணிப்பொறிகள்
  • அச்சு இயந்திரம்
  • காற்றழுத்த விசைக்குழாய்

ஆராய்ச்சிகள்

  • வெள்ளை லெகார்ன் கோழிகளில் பாராதைராய்டு சுரப்பியின் நுண்ணமைப்பியல் - எம். மூக்கப்பன் (1993)
  • நாட்டுக் கோழிகளில் தைராய்டுசுரப்பியின் நுண்ணமைப்பியல் - க. பாலசுந்தரம் (1995)
  • வான்கோழிகளில் ஃபாப்பிரிஸியஸ் குழிப்பையின்புறத்தோற்றமற்றும்நுண்ணமைப்பியல் - செ. ஜெயசித்ரா (2008)
  • வான்கோழிகளில்தைமஸ்சுரப்பியின்புறத்தோற்றமற்றும்நுண்ணமைப்பியல்– சி. முத்துக்குமரன் (2008)
  • வெள்ளாடுகளில் பிட்யூட்டரிசுரப்பியின் புறத்தோற்ற மற்றும் நுண்ணமைப்பியல்– எம்.கோமளவள்ளி (2009)
  • பன்றிகளில் கணையத்தின் புறத்தோற்ற மற்றும் நுண்ணமைப்பியல் - க. இனியா (2017)
  • ஜப்பானிய காடைகளில் ஹார்டீரியன் சுரப்பி மற்றும் ஃபாப்பிரிஸியஸ் குழிப்பையின் உடற்கூறு தொடர்பான ஆய்வு - ச.லாவண்யா (2019)
  • செம்மறி ஆடுகளில் நாளமில்லா சுரப்பிகளின் வளர்பரிமாணம் பற்றிய ஆய்வு - சத்திய சாய் சந்தனா கடுலா (2021)
  • செம்மறியடுகளில் நிணநீர் உறுப்புகள் பற்றிய ஆய்வு - பாக்யலட்சுமி ஜர்சாங்கி, (2022)

பேராசிரியர்கள்

  • முனைவர்ப. செல்வராஜ், பேராசிரியர் மற்றும் தலைவர்
  • மரு.செ. ஜெயசித்ரா, உதவி பேராசிரியர்
  • மரு. ப. தாரணி, உதவி பேராசிரியர்
  • மரு. ந. பாரதி, உதவி பேராசிரியர்

உடனாளர்கள்

  • திரு. ச .சந்திரசேகரன்
  • திரு. அ. பிரான்சன்