ஆதாரசெல் ஆராய்ச்சி மற்றும் மறுசீரமைப்பு மருத்துவ மையம், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில், தமிழக அரசால் 2013ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தமையம் ஆதாரசெல் (ஸ்டெம்செல்) ஆராய்ச்சி, மறுசீரமைப்பு மற்றும் மனித/கால்நடை நோய்களின் மாதிரிகளில் ஆராய்ச்சி மேற்கொள்ள பிரத்தியேமாக அர்ப்பணிக்கபட்டுள்ளது. ஆதார செல்களை (ஸ்டெம்செல்) பிரித்தெடுத்தல், விரிவாக்கம் மற்றும் குணாதியங்களை ஆராய்ச்சி செய்வதற்கும் மற்றும் சிகிச்சை அணுகு முறையாக மாற்றுவதற்காக அனைத்து அதிநவீன கருவிகளுடன் கூடிய தனி ஜிஎம்பி (GMP) வசதியுடன் இந்த மையம் இயங்குகிறது.
பயிற்சியின் நிலை | பயிற்சி விவரங்கள் |
---|---|
நிலை I | “மறுசீரமைப்பு மருத்துவ துறையில் ஆதார செல்களின் பயன்பாடுகள்” என்ற தலைப்பில் மு னைவர் மற்றும் முதுகலைப் பட்டதாரி மாணவர்களுக்கு 30 நாட்கள் விளக்க மற்றும் செயல்முறை பயிற்சி |
நிலை II | “ஆதாரசெல்களில் தொழில்நுட்பம்” என்ற தலைப்பில் முனைவர் மற்றும் முதுகலைப் பட்டதாரி மாணவர் களுக்கு 3 முதல் 6 மாதங்கள் வரை விளக்க மற்றும் செயல்முறை பயிற்சி அளித்தல். |
பேராசிரியர் மற்றும் தலைவர், ஆதாரசெல் ஆராய்ச்சி மற்றும் மறுசீரமைப்பு மருத்துவ மையம், சென்னைகால்நடைமருத்துவ கல்லூரி, வேப்பேரி, சென்னை - 600 007 தொலைபேசி: +91-44-25304000 மின்னஞ்சல்: cscrmvc@tanuvas