VCRI, Udumalpet

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உடுமலைப்பேட்டை

நூலகம்


கல்லூரி நூலகம் உடுமலைப்பேட்டையில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்பட்ட உடனேயே 2020 இல் நிறுவப்பட்டது. நூலகத்தில் கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் துறை புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளின் சமீபத்திய நாளிதழ்கள்/பத்திரிக்கைகள் உள்ளன.


குறிக்கோள்கள்

நூலகத்தின் நோக்கம் நிறுவனத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சி திட்டங்களுக்கு தேவையான தகவல்களை கொடுப்பதும் , மாணவர்களுக்கு தேவையான துறை சார்ந்த புத்தகங்களை கிடைக்க செய்வதே முக்கிய நோக்கமாகும்.

வேலை நேரம்

  • வார நாட்கள்: காலை 10.00 மணி முதல் இரவு 6.00 மணி வரை
  • சனிக்கிழமை: காலை 9.00 மணி முதல் மாலை 1.00 மணி வரை.

நூலக இருப்பு பட்டியல்

  • புத்தகங்கள்
  • ஒளி பட வசதி
  • நாளிதழ்கள்/பத்திரிக்கைகள்
  • வேளாண் கல்லூரி மற்றும் தமிழ்ச் சங்கத்திலிருந்துநன்கொடையாக வழங்கப்பட்ட புத்தகங்கள்
  • மின்னணு நூலகம்

நூலக அலுவலர்,
நூலகத் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உடுமலைப்பேட்டை –642 126
தொலைபேசி: +91-4252-295399 | 295499
மின்னஞ்சல்: lib-vcri-udp@tanuvas.org.in