vcri, Theni

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தேனி

கால்நடை உணவியல் துறை

விலங்கின உணவியல் துறையானது, விலங்கின உணவியல் இளங்கலை படிப்புகளை வழங்க 2020 – ம்ஆண்டு அமைக்கப்பட்டது.

குறிக்கோள்கள்

  • கால்நடை மருத்துவப் பட்டயப்படிப்பு மாணவர்களுக்கு இளங்கலை கல்வியை வழங்குதல்.
  • கால்நடைப் பண்ணை மற்றும் கோழிப்பண்ணைகளின் உள்ளூர் பகுதிகளின் பிரச்சனைகள் மற்றும் எதிர்காலத் தேவைகள் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்வது.
  • விவசாயிகளுக்கு ஏற்றவாறு தொழில் நுட்பங்களைச் செம்மைப்படுத்தி, அவற்றை பயன்படுத்துவதில் அவர்களுக்கு அறிவுரை வழங்குதல்.

வழங்கப்படும் பாடங்கள்

இந்திய கால்நடை மருத்துவக் கழகத்தால் (VCI ) பரிந்துரைக்கப்பட்ட MSVE 2016 விதிமுறைகள் படி, இரண்டாம் இளங்கலை கல்வி ஆண்டு மாணவர்களுக்கு விலங்கின உணவியல் (முதல் மற்றும் இரண்டாம் அலகு) – 3 + 1 படிப்பு வழங்கப்படுகிறது.

பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை உணவியல் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வீரபாண்டி, தேனி – 625 534
தொலைபேசி எண்: +91-4546-235401
மின்னஞ்சல்: ann-vcri-thn@tanuvas.org.in