தொழில்நுட்ப வர்த்தக மயமாக்கம், பரிமாற்றம் மற்றும் காப்புரிமை

வ. எண் மேம்படுத்தப்பட்டதொழில்நுட்பங்கள் துறையின் பெயர்
1 ஆக்டிவ் ஹீல் –காயம் குணப்படுத்துதல் மற்றும் பூச்சிகளை விரட்டும் தெளிப்பான் கால்நடை மருத்துவ ஆய்வின் பயன்பாடுசார் பரிமாற்றத் தளம், சென்னை
2 விலங்குகளில் புறஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஐவர்மெக்டின் சார்ந்த “ஸ்பாட்ஆன்” எனும் ஒட்டுண்ணித் தடுப்பான்
3 புறஒட்டுண்ணிகள் மற்றும்ஈக்களைக் கட்டுப்படுத்துவதற்கான நானோ மெதிகோன் குழைவு
4 ட்ரைகோமோனியாசிஸ், அமீபியாசிஸ், அழற்சிப்புண்கள் மற்றும் பாக்டீரியா நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க மெடிரோ துத்தநாக குழைவு
5 நாய்களில் வாய் துர்நாற்றம் நீக்க“வாய் வழி மருந்து”
6 புளிவிதையின் மேற்தோல் துகளைப் பயன்படுத்தி நார்ச்சத்து நிறைந்த பால்பொருட்கள் தயாரிக்கும் தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கப்பட்ட பால்லாலிகள், யோகர்ட் மற்றும் மொஸரெல்லாசீஸ் கால்நடை உற்பத்தித் தொழில்நுட்பம் (பால்வள அறிவியல்) துறை, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை
7 பழக் கூழ் மற்றும் இயற்கை இனிப்புகள் சேர்ந்த செயல்பாட்டு புரோபயாடிக்சாக்கோபார்
8 நெய் மைசூர்பாகு கால்நடை உற்பத்தித் தொழில்நுட்பம் (பால்வள அறிவியல்) துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல்
9 சுவையான ஊநீர் பானம்
10 சென்னாபேடா
11 இறைச்சி பேட்டீஸ் கால்நடை உற்பத்தித் தொழில்நுட்பம் (இறைச்சி வள அறிவியல்) துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல்
12 இறைச்சி நக்கட்ஸ்
13 இறைச்சி உருண்டைகள்
14 இறைச்சி சமோசா
15 கம்புநேப்பியர்v ஒட்டுத்தீவனப்புல் கரணையை உருவாக்கும் தொழில்நுட்பமுறை கால்நடை பண்ணை வளாகம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு
16 இயந்திர அறுவடைக்கு ஏற்றவாறு மறுதாம்பு தீவனசோளம் கோ.எப்.எஸ்-31இல் விதைத்து இடைவெளியை மாற்றியமைக்கும் தொழில்நுட்பம்

வர்த்தகமயமாக்கப்பட்டதொழில்நுட்பங்கள்

வ. எண் தொழில்நுட்பங்களின் பெயர் வர்த்தகமயமாக்கம்
நிறுவனத்தின் பெயர் நாள்
1 நாய்களுக்கான லோபசாஜ் ஹைடைட்டர் லைவ் மாற்றியமைக்கப்பட்ட கேனைன் பார்வே-2 பிதடுப்பூசி - கால்நடை மருத்துவ ஆய்வின் பயன்பாடுசார் பரிமாற்றத் தளம், சென்னை ட்ரான்ஸ்சயின்ஸ் இன்னே வேடிப்டெக்னாலஜிஸ், சென்னை 05.06.2020

காப்புரிமை

பல்கலைக்கழக அறிவியலறிஞர்களால் உருவாக்கப்பட்ட கீழ்க்குறிப்பிட்டுள்ள தொழில்நுட்பங்களுக்கு இக்குறிப்பாண்டில் காப்புரிமை பெறப்பட்டுள்ளது.

வ. எண் தொழில்நுட்பங்களின் பெயர் உருவாக்கிய அறிவியறிஞர்கள் காப்புரிமை எண் வழங்கப்பட்ட தேதி மற்றும் கால வரையறை
1 கோழிகளைத் தாக்கும் இரத்த சோகை நச்சுயிரி நோய் எதிர்ப்புரதத்தினைத்துரிதமாகக் கண்டறிய கள அளவிலான சோதனை சாதனம் எஸ். மனோகரன் மற்றும் கே.குமணன் 347388 22.09.2020
2 ஈமூகோழிகளின்பாலினம் அறிய ஆய்வக அணுத்திரள் சார்ந்த உயிரியல் முறை ஜி.தினகர்ராஜ், ரவிரம்யாமற்றும்பி.டென்சிங்ஞானராஜ் 349823 22.10.2020
3 நானோ உயிரிக்குறியீட்டுடன் கூடிய வெள்ளைக் கழிச்சல் நோய்த் தடுப்பூசி ஜி.தினகர்ராஜ், வி.அருண் மற்றும் வி.பி.கோபிநாத் 349908 22.10.2020
4 சிறு அசையூண் கால்நடைகளில் நீலநாக்குநோய் எதிர்ப்புத்திறனைக் கண்டறிய புதிய நோயறிமுறை ஜி.தினகர்ராஜ், சக்திவேல்தனசேகரன், ஆன்மேரிபெஸ்டஸ், அங்கமுத்து ராஜா, கே.ஜி.திருமுருகன் மற்றும் காத்தபெருமாள்குமணன் 353468 11.12.2020