mvc

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு

கால்நடைப் பண்ணை வளாகம்


நீண்ட கால இலக்கு:

  • கால்நடைகளின் உற்பத்தி மற்றும் இனப்பெருக்கத்திறனை அறிவியல் முறை சார்ந்த இனப்பெருக்கம், தீவனம் மற்றும் நோய் மேலாண்மை மூலம் அதிகரித்தல்
  • கால்நடை மருத்துவ முதுகலை பட்டதாரி மாணவர்களுக்கு ஆராய்ச்சிகளுக்கான வசதிகளை வழங்குதல்

குறுகிய கால இலக்கு:

  • கால்நடை மருத்துவ இளங்கலை பட்டதாரி மாணவர்களுக்கு பல்வேறு கால்நடை வளர்ப்பு மற்றும் தீவன உற்பத்தி பற்றிய செய்முறை விளக்கம் மற்றும் பயிற்சி அளித்தல்
  • அறிவியல் முறையில் கால்நடை வளர்ப்பு தொழில் நுட்ப தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை பண்ணையாளர்களுக்கு வழங்குதல்
  • இனப்பெருக்கத்திற்கு தேவையான குட்டிகள் மற்றும் பல்வேறு தீவன விதைகள் மற்றும் கரனைகளை பண்ணையாளர்களுக்கு வழங்குதல்

பிரிவுகள்

வ.எண். பிரிவுகள் இனங்கள்
1 பசு பிரிவு ஜெர்சி கலப்பினம்
2 எருமை பிரிவு முர்ரா
3 செம்மறியாடு பிரிவு பட்டணம்
4 வெள்ளாடுகள் பிரிவு தஞ்சாவுர் கருப்பு
5 பன்றி பிரிவு பெரிய வெள்ளை யார்க்ஷையர்
6 கோழி பிரிவு அசில் கோழி, நந்தனம் கோழி-4 கடக்னாத் கோழி, ஜப்பானிய காடை, வான்கோழி, கினி கோழி
7 ஒருங்கிணைந்த மீன் மற்றும் வாத்து வளர்ப்பு மஸ்கவி வாத்து மற்றும் கட்லா மற்றும் ரோகு இன மீன்கள்
8 தீவன உற்பத்தி பிரிவு வகைகள்
கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் Co(BN) 4
கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் Co(BN) 5
கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் Co(BN) 6
தீவன சோளம் CoFS 29
தீவன சோளம் CoFS 30
சோளம் - Sorghum
தட்டைப்பயிறு - Cowpea

பசு பிரிவு

எருமை பிரிவு

செம்மறியாடு பிரிவு

வெள்ளாடுகள் பிரிவு

தீவன உற்பத்தி பிரிவு

பன்றி பிரிவு

சேவைகள்:

  • உள் மற்றும் வெளி வளாக கால்நடை வளர்ப்பு குறித்த பயிற்சிகள்
  • உள் மற்றும் வெளி வளாக கால்நடை வளர்ப்பு குறித்த தொழில் நுட்ப கண்காட்சி அமைத்தல்
  • கால்நடை வளர்ப்பு பற்றிய ஆலோசணைகள் தொலைகாட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளில் வழங்குதல்.
  • கால்நடைகளுக்கான வங்கி திட்ட அறிக்கை வழங்குதல்

ஆராய்ச்சி

திட்டத்தின் பெயர் மதிப்பு நிறுவனம்
சுழலும் நிதி திட்டம் - தரம் உயத்தப்பட்ட நாட்டுக் கோழி வளர்ப்பு 3 லட்சம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்

வல்லுநர்கள்

  • கே. ஷிபிதாமஸ், இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
  • து. சாந்தி, உதவிப் பேராசிரியர்
  • து. செந்தில்குமார், உதவிப் பேராசிரியர்
  • மு . பழனிவேல், உதவிப் பேராசிரியர்

தொடர்புக்கு:

இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,

கால்நடைப் பண்ணை வளாகம்

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்

ஒரத்தநாடு – 614 625

தொலைபேசி எண்: +91-4372 – 234111,

மின்னஞ்சல்: ilfcvcriond@tanuvas.org.in