mvc

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி

கால்நடை நோய்த்தடுப்பு மருத்துவத் துறை


இத் துறை 1958ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. கால்நடைகள், செல்லப்பிராணிகள் மற்றும் பறவைகளில் ஏற்படும் பல்வேறு தொற்றுநோய்கள் குறித்து இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களுக்குக் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியிகள் நடத்தப்படுகின்றன.

குறிக்கோள்கள்

  • இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்புகளில் தடுப்பு மருத்துவம் பற்றிய அறிவை வழங்குதல்
  • விலங்குகளில் நோய்க் கிருமிகளால் ஏற்படும் நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளுதல்
  • கன்று வீச்சு நோய் பற்றிய ஆய்வு

பயிற்சி

  • தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்புத் துறையுடன் இணைந்து, தமிழ்நாட்டின் கால்நடை மருத்துவர்களுக்குக் கால்நடைகளில் ஏற்படும் நோய்கள் குறித்து அஸ்காடு (ASCAD) பயிற்சி தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

முக்கியக் கல்வி மற்றும் ஆராய்ச்சி சாதனங்கள்

I. அனைத்து வசதிகளுடன் கூடிய இளநிலைப் பட்ட ஆய்வகம்

II. அனைத்து வசதிகளுடன் கூடிய முதுநிலைப் பட்ட ஆய்வகம்

  • ஒளிர்விடும் நுண்ணோக்கி
  • இருண்ட புல நுண்ணோக்கி
  • நொதி இணைக்கப்பட்ட இம்யூனோ சோர்பண்ட் மதிப்பீட்டு வாசகக் கருவி
  • பல்படியாக்கத் தொடர்வினைக் கருவிகள்
  • குளிர்சாதன மையவிலக்குக் கருவி
  • சூழ் மின்பகுப்பாய்வு
  • தட்டு வடிவக் குழுக்கள் மற்றும் சுழல் கலவை சாதனம்
  • மின்னணுச் சமநிலை இருப்பு
  • நுண்ணுழை அடுப்பு
  • நீர் வடிகட்டும் சாதனம்
  • ஆழமான உறைவிப்பான் (-20 ℃)
  • நுண்ணோக்கிகள் (நிக்கன்)

வல்லுநர்கள்

  • முனைவர் நா. பிரேமலதா, பேராசிரியர் மற்றும் தலைவர்; e-mail: sakthilakshmin@gmail.com; Mobile: +91-7550155464
  • மருத்துவர் டி.தேவி, உதவிப் பேராசிரியர்

தொடர்புக்கு:

பேராசிரியர் மற்றும் தலைவர்,

கால்நடை நோய்த் தடுப்பு மருத்துவத் துறை,

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை 600 007.

தொலைபேசி: 044-25304000 / விரிவு: 2063

மின்னஞ்சல்: hodvepmvc@tanuvas.org.in