வழங்கப்படும் பாடநெறிகள்
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி இளங்கலை படிப்புகளுக்கு செமஸ்டர் அல்லாத கல்வி முறையையும், முதுகலை படிப்புகளுக்கு செமஸ்டர் முறையையும் பின்பற்றுகிறது.தற்சமயம் பின்வரும் கல்வித் திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
Regular
- இளங்கலை கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு (பி.வி.எஸ்சி. .& ஏ.எச்.)
- முதுகலை கால்நடை அறிவியல் (எம்.வி.எஸ்சி.) - 22 துறைகளில்
- முனைவர் பட்டங்கள் (பி.எச்டி.) - 22 துறைகளில்
- எம்.பில். - பயோடெக்னாலஜி
- முதுகலை அறிவியல் (எம்.ஸ்சி.) - உயிரி தகவலியல், புள்ளியியல்
- பட்டப்பின்படிப்பு டிப்ளோமா:
- உயிரி தகவலியல்
- கால்நடை ஆய்வக நோயறிதல்
- செல்லப்பிராணி விலங்கு பயிற்சி
- வன விலங்கு நோய் மேலாண்மை
இவை தவிர, பல ஆன்-லைன் படிப்புகளும் வழங்கப்படுகின்றன .