cppm

கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரி, ஓசூர்

கோழியின மேலாண்மைத் துறை



வசதிகள்

கோழிப்பண்ணை வளாகம்

தன்னியக்க குஞ்சு பொரிப்பக அலகு, கோழி பதப்படுத்தும் ஆய்வுக்கூடம், தீவன ஆலை அலகு, தீவன சோதனை ஆய்வகம் ஆகியவற்றைக் கொண்ட மிகச் சிறப்பாக நிறுவப்பட்ட கோழிப்பண்ணை வளாகம் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் வகையில் உள்ளது. விவசாய பெருமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பயிற்சியுடன் சேர்த்து பின்வருவனவற்றை உற்பத்தி செய்வதில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர் .

  • வனராஜா மற்றும் கிராமப்பிரியா கோழிகளின் குஞ்சுகள்
  • கடக்நாத் இனத்தைச் சேர்ந்த குஞ்சுகள்
  • நாட்டுக் கோழியின் குஞ்சுகள்
  • ஜப்பானிய காடை குஞ்சுகள்
  • பிராய்லர் கோழி

ஆசிரியர்கள்

ஆசிரியர் பெயர் பதவி தொடர்பு எண் மின்னஞ்சல்
பி. ஷம்சுதீன் பேராசிரியர் மற்றும் தலைவர் +91-9486242799 shams.phd@gmail.com
ஏ. சுந்தரேசன் இணைப் பேராசிரியர் +91-9442634411 sundar.tanuvas@gmail.com
எஸ். பிரகாஷ் உதவிப் பேராசிரியர் +91-7811851029 vetvsp@gmail.com