vcri, Theni

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தேனி

ஆராய்ச்சி

ஆராய்ச்சி திட்டங்கள்

இக்கல்லூரியில் இதுவரை மூன்று ஆராய்ச்சி திட்டங்கள் முடிக்கப்பட்டு ஆராய்ச்சி முடிவுகள் சமர்பிக்கப்பட்டன. மேலும், இரண்டு ஆராய்ச்சி திட்டங்கள் இக்கல்லூரியில் நடந்துக்கொண்டிருக்கின்றன.