மாணவ மாணவியர்களுக்கு தனித்தனியாக விடுதி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாணவ மாணவியர்களுக்கு தரமான உணவு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது. சுகாதாரமான குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. விடுதி செயல்பாடுகளை கவனிக்க விடுதி காப்பாளார் மற்றும் இரண்டு துணை விடுதி காப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.