vcri, orathanadu

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு

ஆராய்ச்சி

ஆராய்ச்சி

காவேரி டெல்டா பகுதியில் உள்ள கால்நடை விவசாயிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், இந்திய வேளாண் ஆராய்ச்சிகே கழகம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், தமிழ்நாடு கால்நடை வளர்ச்சி முகமை மற்றும் தமிழ்நாடு அரசு போன்ற பல்வேறு நிதி நிறுவனங்களிடமிருந்து 27 ஆராய்ச்சி திட்டங்கள் பெறப்பட்டுள்ளன. தமிழகத்தின் காவேரி டெல்டா பகுதியில், மரபு வழி மூலிகை மருந்து தயாரிப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், விலங்கு-வழி நோய் கண்டறியும் ஆய்வகம், பட்டணம் ஆடுகளுக்கான ஆராய்ச்சி மையம் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இக்கல்லூரியில் மூலிகைத் தோட்டம், மாதிரி மூலிகைத் தோட்டம், பசுமை நிழல் வலை மற்றும் பனிகுடில் ஆகியவற்றுடன் மூலிகைத் தாவரங்கள் சாகுபடி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத் தேவைகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது. பின்வரும் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள ஆய்வுத்திட்டங்கள் இக்கல்லூரியில் நடந்தேறின/ நடந்து வருகின்றன.

ஆராய்ச்சி திட்டங்கள்

வ. எண் திட்டத்தின் தலைப்பு நிதியுதவி பட்ஜெட் (ரூ. லட்சங்களில்) ஆண்டு
1 Genetic Evaluation of Drought Animal Power of Umblachery Breed in Cauvery Delta Zone TNSCST 13.006 2017
2 Ethnoveterinary Herbal Product Research and Development Centre TANII 137.295 2017
3 Preparation on Value Added Milk Products for Public Sale RFS - 2017
4 Multipurpose AI Technician for Rural India (MAITRI) Training on Rural Youths in Artificial Insemination of Bovines TNLDA 6.5 2017
5 Field Performance Recording Programme in Pulikulam Cattle TNLDA 39.22 2017
6 Congnitive Deficits in Canines, their Impact on Olfactory Detection and Cognitive Optimization for Sniffer Dogs DST 45.784 2016
7 Animal Feed Analytical and Quality Assurance Laboratory (AGAQAL) RFS 3.00 2016
8 Wholesome Meat Prodution and Preparation of Value Added Meat Products for Public Sale SFS - 2016
9 TANUVAS SMART Mineral Mixture Production Centre at Department of Animal Nutrition, VCRI Orathanadu RFS 3.00 2015
10 Establishment of Modernized Piggery Breeding farm GOI under NLM 65 2015
11 Regional Dairy Entrepreneurs Training Facility (RDEF) NADP 171.5 2014
12 Proteomic Evaluation of Milk in Bovine Tuberculosis for Milk Based Biomarkers DBT 50.818 2014
13 Establishing Nucleus Jersey Crossbred Bull Mother Farm: Production of Superior Crossbred Bulls for Sustainable Milk Production Under Rural Conditions SFS 0 2014
14 Establishment of feed mixing unit SFS - 2014
15 Establishment of Veterinary University Disease Diagnostic Laboratory NADP 92.53 2014
16 Autologus Platelet Rich Plasma Seeded on Biodegradable Extra Cellular Matrix for the Regenerative Thereby of Musculo Skeletal Disorders in Companion Animals DBT 2.02 2013
17 ICAR-Outreach Programme on Ethno Veterinary Medicine ICAR 14.6 2017
18 NABARD - Sensitization of Scientific Practices in Buffalo rearing in cauvery delta Region of Tamil Nadu NABARD 2018
19 Zoonotic disease diagnostic laboratory in cauvery delta region of TN NADP 254.5 2020
20 Integrated farming system as a tool for sustainable lively hood of farmers in cauvery delta zone of TN State Planning Commission (TNSLURB) 2.001 2020
21 Establishment of Resource Centre for Pattanam sheep at Veterinary College and Research Institute, Orathanadu NADP- RKVY Scheme 196.63 2021
22 Oestrus Synchronization to Improve Fertility and Productivity in Cows and Buffaloes of Tamil Nadu TNLDA 20 2016
23 Establishment of Regional Artificial Insemination Training Centre at VCRI, Orathanadu TNLDA 66.25 2015
24 Establishing of Elite Murrah Buffalo Bull Mother Unit SFS 0 2015
25 Establishing Nucleus Jersey Crossbred Bull Mother Farm: Production of Superior Crossbred Bulls for Sustainable Milk Production Under Rural Conditions NADP 230 2012
26 Establishment of Animal Feed Analytical and Quality Assurance Laboratory GOI:TN State 115 2014
27 Establishing Regional Feed Processing and Demonstration Unit NADP 184 2014