vcri

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு

மாணவர் விடுதி வசதிகள்


உண்டு உறைவிட வசதிகள்

  • விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியர் 180-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு தங்கும் வகையில் தனித்தனி விடுதி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • விடுதியில் தங்கி பயில்பவர்களுக்கு தரமான உணவு வழங்க நவீன சமையலறை வசதிகள் உள்ளன.
  • உள்ளரங்க மற்றும் வெளியரங்க விளையாட்டு வசதிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சூடான மற்றும் குளிர்ந்த நீர், சலவை இயந்திரம், தொலைக்காட்சி அறை, வாசிக்கும் அறை, ஜெனரேட்டர், பார்வையாளர் அரங்கம், பயோமெட்ரி அமைப்பு மற்றும் நாப்கின் எரியூட்டிகள் போன்ற வசதிகளும் இங்கு வழங்கப்பட்டுள்ளன.