vcri, salem

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், சேலம்

ஆராய்ச்சி

ஆராய்ச்சி

இக்கல்லூரியில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை - அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம்; மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை - பெண் விஞ்ஞானி திட்டம் ஆகிய வெளிப்புற நிதியுதவித் திட்டங்கள் மூலம் மூன்று ஆராய்ச்சித்திட்டங்கள் ரூ.72 லட்சங்கள் பொருட் செலவில் திறம்பட செயல்படுகின்றன.