சிகிச்சையியல் இயக்குநரகம், பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் ஏழு கால்நடை மருத்துவமனைகளின் ஒட்டுமொத்த பராமரிப்பினை உறுதி செய்கிறது:
இவ்வியக்ககம், இப்பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள அனைத்து கால்நடை மருத்துவக் கல்லூரிகளின் அனைத்து தொழில்நுட்ப அம்சங்களையும் ஒருங்கிணைத்து மேற்பார்வையிடுகிறது: