கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல் ஆய்வுக் கூட விளங்கின மருத்துவத் துறை

குறிக்கோள்கள்

  • இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு திட்டத்திற்கான கற்பித்தல்.
  • இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு திட்டத்திற்கான ஆராய்ச்சி திட்டங்களை நடத்துதல்

பாடத்திட்டங்க்கள் வழங்கபடுவது:

இளங்கலை பட்டதாரி படிப்பிற்க்கான பாடத்திட்டங்க்கள்

  • LPM (பகுதி 7) - ஆய்வக விலங்கு / முயல் / ஆய்வுக் கூட விலங்கு உற்பத்தி மற்றும் மேலாண்மை மற்றும் செல்லப்பிராணி விலங்கு பராமரிப்பு

முதுகலை பட்டதாரி படிப்பிற்க்கான பாடத்திட்டங்க்கள்

  • LPM - 604 - ஆய்வுக்கூட விலங்கு உற்பத்தி மற்றும் மேலாண்மை (1+1)
  • LPM - 804 - ஆய்வுக் கூட விலங்கு உற்பத்தி மற்றும் மேலாண்மை முன்னேற்றம் (1+1)

தற்போதைய கவனம்

ஆய்வுக்கூட விலங்கு மருத்துவத் துறை மற்றும் விலங்குக்களான சோதனை மையம் நிறுவுதல்.

வல்லுநர்கள்

  • முனைவர். ப.சங்கர், உதவி பேராசிரியர் (பொ)