உணவு ஆலை செயல்பாட்டுத் துறையானது இக்கல்லூரியில் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தத் துறையானது இளங்கலை மாணவர்களுக்கான தொழில் பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும் பால் மற்றும் பால் தயாரிப்பு பொருட்கள் பதப்படுத்தும் ஆலை மற்றும் பழம் மற்றும் காய்கறி பதப்படுத்தும் ஆலைகளைக் கொண்டுள்ளது. இது துறையின் மூலம் மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கான பயிற்சித் திட்டம் வழங்கப்படுகின்றன.
புதிய உணவு பதப்படுத்தும் கருவிகளின் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு.
பெயர் மற்றும் பதவி | தொடர்பு எண் | மின்னஞ்சல் முகவரி |
---|---|---|
டாக்டர் என். கற்பூர சுந்தர பாண்டியன், உதவிப் பேராசிரியர் |
+91 - 7845938847 | kspandian.n@tanuvas.ac.in |
முதல்வர் ,
உணவு மற்றும் பால் தொழில்நுட்பக் கல்லூரி, கொடுவள்ளி, சென்னை - 600052.
தொலைபேசி: +91-27680214/ 15
மின்னஞ்சல்: deancfdt@tanuvas.org.in; hodfpo@tanuvas.org.in