மருத்துவமனை மேலாண்மைக்குழு

தலைவர்

சிகிச்சையியல் இயக்குநர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்

உறுப்பினர் - செயலர்

பேராசிரியர் மற்றும் தலைவர், சிகிச்சைத் துறை, சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி, சென்னை - 7

உறுப்பினர்கள்

  • பதிவாளர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
  • முதல்வர், சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி, சென்னை - 7
  • முதல்வர், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆரய்ச்சி நிலையம், நாமக்கல்
  • முதல்வர், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆரய்ச்சி நிலையம், திருநெல்வேலி
  • முதல்வர், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆரய்ச்சி நிலையம், ஒரத்தநாடு
  • இயக்குநர், கால்நடை நலக்கல்வி மையம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
  • நிதி அலுவலர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
  • கூடுதல் இயக்குநர், கால்நடை பராமரிப்பு (கால்நடை மருத்துவ சேவைகள், சென்னை-6)
  • முனைவர் ஆர். ஜெயப்பிரகாஷ், முன்னாள் சிகிச்சையியல் இயக்குநர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், அடையார், சென்னை - 20
  • முனைவர் எஸ். சிவக்குமார், முன்னாள் பேராசிரியர் மற்றும் தலைவர், மருத்துவத் துறை, ஸ்டான்லி மருத்துவமனை, சென்னை -40
  • திருமதி சாந்தி ராஜசேகர், அறங்காவலர், குழ்ந்தைகள் வாழ்விற்கான தொண்டு நிறுவனம், சென்னை
  • திரு ரேமண்ட் பேட்ரிக், உரிமையாளர், ஆர்வி, பாளையம்கோட்டை, திருநெல்வேலி
  • திரு எல். விஜயன், பட்டய கணக்கர், நாமக்கல் - 1